இளங்கலை மருத்துவ படிப்புக்காக 23 லட்சம் à®®ாணவர்கள் விண்ணப்பித்து காத்திà®°ுக்குà®®் 2025à®®் ஆண்டுக்கான நீட் தேà®°்வு à®®ே 04, 2025 அன்à®±ு நடைபெà®±ுகிறது.இந்த ஆண்டு à®®ுதல் இயற்பியல் & வேதியியல் பிà®°ிவுகளில் தலா 45, உயிà®°ியலில் 90 என 180 கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டுà®®். கட்-ஆப் கடந்த ஆண்டில் பொதுப்பிà®°ிவுக்கு 720 - 162, ஓபிசி & எஸ்சி/எஸ்டி பிà®°ிவுக்கு 161 - 127, பிà®± 161-127 என்à®± வரம்பில் இருந்தது. தேà®°்ச்சி விகிதத்தைப் பொà®±ுத்து இந்த ஆண்டு கட்-ஆப் à®®ாà®±ுபடுà®®்.
தமிழகத்தைப் பொà®±ுத்தவரை அரசு மருத்துவக் கல்லூà®°ிகளில் சேà®°்க்கை பெà®± கடுà®®் போட்டி நிலவுகிறது. à®®ேலுà®®் தனியாà®°் கல்லூà®°ிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குà®®் à®®ாணவர்களிடையே போட்டி நிலவுகிறது என்பது குà®±ிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment