இன்றைய ( 10.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, July 10, 2021

இன்றைய ( 10.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


தமிழகத்தில் ( 10.07.2021 ) இன்று 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 32,767

சென்னையில் இன்று ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 338

ஈரோடு - 215

சேலம் - 180

தஞ்சாவூர் - 174

மாவட்ட வாரியான பாதிப்பு.( 10.07.2021 )

IMG_20210710_192553
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3,321
இன்றைய உயிரிழப்பு : 49

சென்னை மட்டும் - 4

இணைநோய் இல்லாதவர் - 7



Post Top Ad