இன்றைய ( 29..07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 29, 2021

இன்றைய ( 29..07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


தமிழகத்தில் ( 29.07.2021 ) இன்று 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 21,207

12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 110

சென்னையில் இன்று ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 188

ஈரோடு - 166

சேலம் - 95

தஞ்சாவூர் - 102

மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.07.2021 )

IMG-20210729-WA0036
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,145
இன்றைய உயிரிழப்பு : 28 ( 33,996 )

சென்னை மட்டும் - 1

இணைநோய் இல்லாதவர் - 7


Post Top Ad