12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 31.07.2021 முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, July 30, 2021

12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 31.07.2021 முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.


நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத , 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி கருதி விண்ணப்பித்த மாணவர்கள் , தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் , தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Post Top Ad