சென்னை IIT வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech/ ME/ M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! -Last date-28.07.2021 - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, July 25, 2021

சென்னை IIT வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech/ ME/ M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! -Last date-28.07.2021சென்னைIIT வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech/ ME/ M.Tech முடித்தவர்கள்விண்ணப்பிக்கலாம்!!
சென்னைஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலியாக உள்ளSenior Research Fellow பணிகளுக்குபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமும்தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே


கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

பல்கலைக்கழகபணியிடங்கள் :சென்னைஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் Senior Research Fellow பணிக்கு என ஒரே ஒருகாலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னைIIT கல்வித்தகுதி :

Metallurgical/ Mech பாடங்களில்ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது

Metallurgical/ Mech பாடங்களில்BE/ B.Tech தேர்ச்சியுடன்2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்கவேண்டும்.

IITM ஊதியவிவரம்:

பணிக்குதேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுசெயல்முறை :

விண்ணப்பதாரர்கள்Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாகபெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும்முறை :

தகுதியானவர்கள்வரும் 28.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Notification & Online Apply

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://icandsr.iitm.ac.in/recruitment/

Post Top Ad