அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை ?தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, July 24, 2021

அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை ?தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு.


அங்கீகரிக்கப்பட்ட செவிலியப் படிப்புகள் எவை ?


அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் - என்னென்ன ? தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு.மாணவர்கள் செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்....


நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் ,பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள்

 கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் .


இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறதுபதிவாளர்

தமிழ்நாடு செவிலியர் குழுமம் 
Post Top Ad