Corona Update - இன்றைய ( 15.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 15, 2021

Corona Update - இன்றைய ( 15.07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.




தமிழகத்தில் ( 15.07.2021 ) இன்று 2,405 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 29,950



சென்னையில் இன்று ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா தொற்று.



மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:



கோவை - 256

ஈரோடு - 159

சேலம் - 155

தஞ்சாவூர் - 163

மாவட்ட வாரியான பாதிப்பு.( 15.07.2021 )




மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3,006


இன்றைய உயிரிழப்பு : 49

சென்னை மட்டும் - 7

இணைநோய் இல்லாதவர் - 6


Post Top Ad