டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home »
» நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளை தொடங்க வேண்டும் - UGC உத்தரவு
0 Comments:
Post a Comment