Future Ready Answer Key

 

Future Ready Answer Key
 
8ஆம் வகுப்பு – English

Q1. b) Caring for nature through small actions
Q2. a) Polluted surroundings and changes in climate
Q3. c) play
Q4. d) People threw garbage into rivers and streets
Q5. c) in
Q6. Carry cloth bags instead of plastic ones
        Switch off fans and lights when not in use

(தமிழில்: பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகள் பயன்படுத்துதல், தேவையில்லாமல் விளக்குகள்/விசிறிகள் அணைத்தல்)

Q7. If everyone plants one tree every year, the earth will become greener and healthier.
(தமிழில்: அனைவரும் ஆண்டுதோறும் ஒரு மரம் நடுவார்கள் என்றால் பூமி பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.)

Articles:
A boy saw an old man waiting to cross the road. The boy voluntarily helped the old man to cross the road.


8ஆம் வகுப்பு – Mathematics

Q1.
3:2 விகிதம் → மொத்தம் 5 பங்கு.
2 லிட்டர் தயாரிக்க (×2):
ஆரஞ்சுச் சாறு = 6 பங்கு (அல்லது 1.2 லிட்டர்),
தண்ணீர் = 4 பங்கு (அல்லது 0.8 லிட்டர்)

Q2.
1/3 + 3/8 = 8/24 + 9/24 = 17/24 நாள்
→ (17/24) × 24 மணி = 17 மணி நேரம்

Q3.
புத்தகங்கள் = ₹200 × 0.25 = ₹50
இதரச் செலவுகள் = ₹200 × 3/10 = ₹60
மொத்தம் ₹110 செலவு
மீதம் = ₹200 - ₹110 = ₹90

Q4.
(3/8) × 24 = 9 பந்துகள்

Q5.
(5/12) × 240 = 100 லிட்டர்

Q6.
6 மணிநேரம் × 1/3 = 2 மணி (கணிதம்)
6 × 0.2 = 1.2 மணி (அறிவியல்)
மீதம் = 6 - (2 + 1.2) = 2.8 மணி பிற பாடங்கள்

Q7.
2/5 + 0.35 = 0.75 → 60 × 0.75 = 45 கி.மீ. பயணித்தார்
மீதம் = 60 - 45 = 15 கி.மீ.

Q8.
0.4 + 1/5 = 0.4 + 0.2 = 0.6
மீதம் = 1 - 0.6 = 0.4 (அடித்தளத்திற்கும் அலங்காரத்திற்கும் பிறகு)
அது பாகம் = 2/5; தசமம் = 0.4

Q9.
15 லிட்டர் = 1 பாக்சகட்டு
90 ÷ 15 = 6 பாக்சகட்டுகள்

Q10.
(3/20) × 1600 = ₹240 தள்ளுபடி


8ஆம் வகுப்பு – Science

Q1.
கனஅளவு = πr²h = 3.14 × 4² × 14 = ≈ 703.36 m³
இது அளவுக்கான அளவு (வெளி அளவு அல்ல)

Q2.
மண்சணண்சணய் (kerosene) நீரில் மிதக்கும், சதங்காய் எண்ணெய் அதற்கும் மேலாக மிதக்கும்.
அடர்த்தி குறைவாக இருப்பதால்.

Q3.
அவர்கள் எடையை சமநிலைப்படுத்த சற்றே தூரத்தை மாற்றி அமர வேண்டும் — ஈர்ப்பு மையத்தின் சிதறல் மூலம் சமநிலை ஏற்படும்.

Q4.
Graphite மின்சாரம் கடத்துகிறது (இலவச எலக்ட்ரான்கள் உள்ளன).
Diamond-இல் அவை இல்லை, அதனால் மின்சாரம் கடத்தாது.

Q5.
சம்பருத்தி மலரில் காமன உறுப்புகள் (ஆண்-பெண்) இரண்டும் உள்ளன — அது முழுமையான மலர்.

Q6.
பூச்சி உண்ணும் தாவரங்கள் (சனப்பந்தஸ், ட்ராசிரா) நைட்ரஜன் சத்துக்காக பூச்சிகளைப் பிடிக்கின்றன.

Q7.
ஏடிஸ் எஜிப்டி கொசு கடித்தால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
அதனால் உடல் வலி, உயர் காய்ச்சல், தட்டுப்பாடு (platelet) குறைவு ஏற்படும்.

Q8.
காரணம் – உடல் இயக்கம் குறைவு, ஆரோக்கியமற்ற உணவு.
தீர்வு – உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, நேரமுறை வாழ்க்கை.

Q9.
நரம்பு நாரங்கள் நீளமாக இருப்பதால் தகவல்களை வேகமாக அனுப்ப உதவுகின்றன.

Q10.
உப்பு, சர்க்கரை கலந்த நீர் உடலின் நீர்-உப்பு சமநிலையை மீட்க உதவும் (ORS).

Q11.
குளிர் இரத்த விலங்குகள் தமது உடல் வெப்பத்தை சுற்றுப்புறத்தின் அடிப்படையில் மாற்றுகின்றன. (உர்வை, இருவாழ்விகள்)

Q12.
Tap root, fibrous root → இரண்டும் திறந்த வேர்முறைகள் (open roots).

Q13.
கரப்பான் பூச்சி மூன்று உடல் பகுதிகள், ஆறு கால்கள், இரண்டு மீசைகள் கொண்டது — அது பூச்சி வகை.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive