Tamil Nadu Board 8th Standard Social Science - Geography Unit 5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 5 – Geography from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 5: இடர்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. 78.09%
ஆ. 74.08%
இ. 80.07%
ஈ. 76.63%
விடைகுறிப்பு:
அ. 78.09%
2. இந்தியப் பெருங்கடலில் சுனாமி__________ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
அ. 1990
ஆ. 2004
இ. 2005
ஈ. 2008
விடைகுறிப்பு:
ஆ. 2004
3. சுனாமி என்ற__________சொல் மொழியிலிருந்து பெறப்பட்டது.
அ. ஹிந்தி
ஆ. பிரெஞ்சு
இ. ஜாப்பனிய
ஈ. ஜெர்மன்
விடைகுறிப்பு:
இ. ஜாப்பனிய
4. புவி மேற்பரப்பு நீருக்கு எடுத்துக்காட்டாகும்__________
அ. ஆர்டீசியன் கிணறு
ஆ. நிலத்தடி நீர்
இ. அடி பரப்பு நீர்
ஈ. ஏரிகள்
விடைகுறிப்பு:
ஈ. ஏரிகள்
5. பருவமழை பொய்ப்பின் காரணமாக ஏற்படுகிறது__________
அ. ஆவி சுருங்குதல்
ஆ. வறட்சி
இ. ஆவியாதல்
ஈ. மழைப்பொழிவு
விடைகுறிப்பு:
ஆ. வறட்சி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
2. நிலச்சரிவு இயற்கையால் ஏற்படும் இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
3. இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
4. தீவிரவாதம் மனித தூண்டுதலால் ஏற்படும் இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
5. நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் முதன்மை மாசுபடுத்திகளாகும்.
6. செர்னோபில் அணு விபத்து 1986ஆண்டில் நடைபெற்றது.
III. பொருத்துக.
2. அபாயகர கழிவுகள் - காலாவதியான மருந்துகள்
சுனாமி
3. நில அதிர்வு - சுனாமி
4. வானிலையியல் வறட்சி - மழைப் பொழிவு குறைதல்
5. மனிதனால் தூண்டப்பட்ட இடர் - தீவிரவாதம்
IV. சுருக்கமாக விடையளி.
- பொருளாதார வளங்கள் அல்லது கட்டமைப்புகளை அச்சுறுத்தக்கூடிய நிகழ்வுகள் இடர்கள் எனப்படுகிறது.
- இயற்கை இடர்கள்
- மனிதனால் உருவாக்கும் இடர்கள்
- சுற்றுச்சூழலுக்கு தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கழிவுகள் அபாயகர கழிவுகள் எனப்படுகிறது. எகா.. மருத்துவ கழிவுகள்.
- உத்திரப்பிரதேசம். வட பீகார், மேற்கு வங்காளம், கடலோர ஆந்திரம்.
- வானிலையியல் வறட்சிநீரியியல் வறட்சிவேளாண் வறட்சி.
- நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மலை அடிவாரப் பகுதிகளில் நாம் குடியிருப்புகளை அமைக்க கூடாது.
V. வேறுபடுத்துக.
|
|
இடர்
|
பேரிடர்
|
|
1
|
உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களைப் பாதிக்கக்கூடிய
நிகழ்வை இடர் என்கிறோம்.
|
ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிகழும் ஒரு அபாயகரமான நிகழ்வை
பேரிடர் என்கிறோம்.
|
|
2
|
குறைவான இழப்பு ஏற்படுகின்றன.
|
பேரிழப்பு ஏற்படுகின்றன
|
|
|
இயற்கை இடர்கள்
|
செயற்கை இடர்கள்
|
|
1
|
இயற்கைக் காரணிகளால் உருவாகின்றன.
|
மனிதர்களின் நடவடிக்கைகள் மூலமும் ஏற்படுகின்றன
|
|
2
|
எகா.. நில அதிர்வு, நிலச்சரிவு,
சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு
|
எகா.. போர், கலவரங்கள்,
தீவிரவாத செயல்கள்.
|
|
|
வெள்ளப்பெருக்கு
|
வறட்சி
|
|
1
|
கனமழை மற்றும் கடல்களில் உருவாகும் பேரலைகளால் புவியின்
ஒரு பகுதி நீரினால் மூழ்கடிக்கப்படுதல் வெள்ளப்பெருக்கு எனப்படுகிறது.
|
வேளாண்மை கால்நடை வளர்ப்பு மற்றும் மக்களின் தேவைகளை
பூர்த்தி செய்ய இயலாத நீர் பற்றாக்குறையே வறட்சி எனப்படுகிறது.
|
|
|
நில அதிர்வு
|
சுனாமி
|
|
1
|
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும்
கடும் அதிர்வாகும்.
|
வெடிப்பு காரணமாக கடலில் ஏற்படும் கடலடி நில அதிர்வு
மற்றும் எரிமலை பேரலைக்கு சுனாமி என்று பெயர்.
|
VI. விரிவான விடையளி.
1.காற்று மாசுபடுதல்:
- காற்றானது சில வாயுக்கள் சேர்க்கையால் அதன் பண்புகள் மாறுபடுவதை காற்று மாசுபடுதல் என்கிறோம்.
1.முதன்மை மாசுபடுத்திகள்.
- ஒரு மூலத்தில் இருந்து நேரடியாக வெளியேற்றப்படும் மாசுவாகும்.
- எகா.. கார்பன் டை ஆக்சைடு.
- முதன்மை மாசுக்கள் வளிமண்டலத்தில் வினைபுரிவதால் உருவாகுபவை ஆகும்.
- எகா.. பனிப்புகை.
1.நில அதிர்வு :
- புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வு நில அதிர்வாகும்.
- நில அதிர்வின் காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுகிறது.
- கடலடி அதிர்வால் சுனாமி ஏற்படுகிறது
- நில அதிர்வின் அளவினைப் பொறுத்து இழப்பின் தன்மை மாறுபடுகிறது.
- நிலச்சரிவு என்பது புவியீர்ப்பு விசையினால் பாறைகள் மற்றும் மண் கீழ்நோக்கி வேகமாகச் செல்வதாகும்.
- செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கியக் காரணங்களாகும்.
- நில அதிர்வு, எரிமலை வெடிப்ப ஆகியவை நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான காரணங்களாகும்.
- சுரங்கம் தோண்டுதல் மலைப்பிரதேசங்களில் சாலைகள் அமைத்தல் ஆகியவை நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான மற்ற காரணங்களாகும்.
1.நீர்வாழ் உயிரினங்கள் இறப்பு:
போதிய ஆக்சிஜன் கிடைக்காமை, சூரிய ஒளியின்மை போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது.
2.உணவுச் சங்கிலியில் மாற்றம்:
மாசடைந்த நீரிலுள்ள நுண்ணுயிரிகள் மீன்களின் வழியாக அவை மனிதனை வந்தடைகின்றன இதனால் டைபாய்டு காலரா போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
3.சுற்றுச்சூழல் சிதைவு:
அமில மழையினால் வேளாண் நிலங்கள் பாதிப்பு காரணமாக சுற்றுச்சூழல் சிதைவு நேர்கிறது.
VII. வரைபட திறன்.
asasVIII. உயர் சிந்தனை வினா.
asas







0 Comments:
Post a Comment