8th Social Science - Book Back Answers - Geography Unit 6 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - Geography Unit 6 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - Geography Unit 6: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 6 – Geography from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 6: தொழிலகங்கள்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1) பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் பிரிவுகளின் கீழ் வருகின்றன.
    அ) சிறிய அளவிலான தொழிலகம்
    ஆ) பெரிய அளவிலான தொழிலகம்
    இ) கடல்வளம் சார்ந்த தொழிலகம்
    ஈ) மூலதனம் சார்ந்த தொழிலகம்
    விடைகுறிப்பு:
    அ) சிறிய அளவிலான தொழிலகம்
     
    2) உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    அ) 2
    ஆ) 3
    ) 4
    ) 5
    விடைகுறிப்பு:
    ) 4
     
    3) அமுல் பால் பண்ணைத் தொழிலகம்__________துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
    அ) தனியார் துறை
    ஆ) பொதுத்துறை
    இ) கூட்டுறவுத்துறை
    ஈ) கூட்டுத்துறை
    விடைகுறிப்பு:
    இ) கூட்டுறவுத்துறை
     
    4) இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள்__________சிறந்த எகா.. தொழிலகங்ளுக்கு
    அ) வேளாண் சார்ந்த
    ஆ) கனிம வளம் சார்ந்த
    இ) வனப்பொருட்கள் சார்ந்த
    ஈ) கடல் வளம் சார்ந்த
    விடைகுறிப்பு:
    ஆ) கனிம வளம் சார்ந்த
     
    5) சார்புத் துறை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
    அ) 4
    ஆ) 3
    ) 2
    ) 5
    விடைகுறிப்பு:
    ஆ) 3

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. வங்கித் துறை என்பது நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கையாகும்
    2. மூன்றாம் நிலை தொழில்கள் நான்கு மற்றும் ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
    3. அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் ஐந்தாம் துறையின் கீழ்வரும் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.
    4. மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு வேளாண் சார்ந்த தொழிலாகும்.
    5. பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேவையான மூலதனம் கோடிக்கும் மேல் 1 ஆகும்.

    III. பொருத்துக. 

    1. நீதித்துறை     -        ஐந்தாம் நிலை செயல்பாடுகள்
    2. தொலைக்காட்சி ஒளிபரப்பு    - நான்காம் நிலை செயல்பாடு
    3. புவியியல் காரணிகள்     -        மூலப்பொருட்கள்
    4. மூலதனம்       -        புவியியல் அல்லாத காரணிகள்
    5. பஜாஜ் ஆட்டோ       -        தனியார்துறை

    IV. வேறுபடுத்துக.   

    1. இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடு மற்றும் மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடு.

     
    இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடு
    மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடு
    1
    மூலப்பொருட்களை முறைப்படுத்தி பயன்படும் பொருட்களாக மாற்றம் செய்வது.
    அத்தியாவசிய சேவைகள், தொழிலகங்கள் இயங்குவதற்கு உதவி புரிகின்றது.
    2
    எ.கா. -நூற்பாலைகள்
    எ.கா. - வங்கித்துறை
     
    2. வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள்.
     
    வேளாண் சார்ந்த தொழிலகங்கள்
    கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள்
    1
    வேளாண் சார்ந்த பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
    கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
    2
    எ.கா. உணவுப் பதப்படுத்துதல், பருத்தி நெசவாலைகள்.
    எ.கா.: கடல்சார் உணவு, மீன் எண்ணெய் உற்பத்தி
     
    3. பெரிய அளவிலான தொழிலகங்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிலகங்கள்.
     
    பெரிய அளவிலான தொழிலகங்கள்
    சிறிய அளவிலான தொழிலகங்கள்
    1
    ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள்
    ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள்
    2
    எ.கா. இரும்பு மற்றும் எஃகு ஆலை
    எ.கா. பட்டு நெசவு
     

    V. சுருக்கமாக விடையளி.

    1. தொழிற்சாலை வரையறு.
    • மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்த கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடமே தொழிற்சாலை எனப்படும்.
     2. பொருளாதார நடவடிக்கை என்றால் என்ன?
    • உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது சேவைகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலும் பொருளாதார நடவடிக்கையாகும்.
     3. முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் பெயர்களை எழுதுக.
    1) முதன்மை பொருளாதார செயல்பாடுகள் (கச்சா பருத்தி உற்பத்தி) -
    2) இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடுகள் (நூற்பாலைகள்) -
    3) மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடுகள் வர்த்தகம்) -போக்குவரத்து(
    (4நான்காம் நிலை பொருளாதார செயல்பாடுகள்
    (5ஐந்தாம் நிலை பொருளாதார செயல்பாடுகள்
    (வங்கித்துறை)
    (நீதித்துறை) -
     
    4. ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன?
    எடுத்துக்காட்டுடன் தெளிவாக்குக.
    • வணிகம் கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகளை குறிப்பிடுகின்றன. எ.கா. அமைச்சரவை குழு
     5. தொழிலக அமைவிடத்திற்கு காரணமான காரணிகளைக் குறிப்பிடுக.
    1. புவியியல் காரணிகள்.
    2. புவியியல் அல்லாத காரணிகள்.
     
    6. பின்வருவனவற்றிக்கு சிறு குறிப்பு தருக.
    1 பெரிய அளவிலான தொழிலகங்கள்:
    • ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிலகங்கள் ஆகும்எ .கா. இரும்பு மற்றும் எஃகு ஆலை
    2.சிறிய அளவிலான தொழிலகங்கள்:
    • ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக் கொண்டு நிறுவப்படும் தொழிலகங்கள் ஆகும் .எ.கா. பட்டு நெசவு.

    VI. விரிவான விடையளி.

    1. மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழிலகங்களை வகைப்படுத்தி விளக்குக.
    1.வேளாண் சார்ந்த தொழிலகங்கள்:
    • வேளாண் சார்ந்த பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
    • எ.கா. பருத்தி நெசவாலைகள்.
    2. கனிமவளம் சார்ந்த தொழிற்சாலைகள்:
    • இவ்வகை தொழிலகங்கள் கனிமத் தாதுக்களை மூலப்பொருட்களாக பயன்படுத்துகின்றன.
    • எ.கா. இரும்பு மற்றும் எஃகு ஆலை.
    3.கடல்வளம் சார்ந்த தொழிலகங்கள்:
    • கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
    • எ.கா. கடல்சார் உணவு.
    4. வனவளம் சார்ந்த தொழிலகங்கள்:
    • இவ்வகை தொழிலகங்களுக்கு வனப்பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
    • எ.கா. காகித உற்பத்தி.
     2. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் புவியியல் காரணிகளை விளக்குக.
    1. மூலப்பொருட்கள்:
    • அதிக அளவு மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே தொழிலகங்கள் அமைந்துள்ளன எ.கா. இரும்பு எஃகு &
    2.ஆற்றல் வளம்:
    • மின்சக்தியை பூர்த்தி செய்யும் பொருட்டு வளம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகாமையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது.
    3. மனித சக்தி:
    • தொழில்களுக்கு மலிவான தொழிலாளர்கள் அவசியமாகும். எ.கா. தேயிலை
    4. போக்குவரத்து:
    • எளிதான போக்குவரத்து தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    5. நீர்வளம்:
    • ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகே பல தொழிலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
    3. தொழிலகங்களின் வகைப்பாட்டை விளக்கப்படம் மூலம் விளக்குக.
     

    VII. வரைபட திறன்.   

    asas

    VIII. உயர் சிந்தனை வினா.   

    asas

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive