Tamil Nadu Board 8th Standard Social Science - Geography Unit 8: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 8 – Geography from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 8 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 8: புவிப்படங்களை கற்றறிதல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) மக்களியல்
ஆ) புவிப்படவியல்
இ) இயற்கையமைப்பு
ஈ) இடவியல்
விடைகுறிப்பு:
ஆ) புவிப்படவியல்
2. ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம்__________
அ) நிலக்கனிய புவிப்படம்
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்
இ) காலநிலையியல் புவிப்படம்
ஈ) மூலாதார புவிப்படம்
விடைகுறிப்பு:
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்
3. ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகள் வண்ணம்__________மூலம் குறிப்பிடப்படுகிறது.
அ) மஞ்சள்
ஆ) பழுப்பு
இ) வெளிர் நீலம்
ஈ) அடர் நீலம்
விடைகுறிப்பு:
இ) வெளிர் நீலம்
4. பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ஆகும்__________
அ) நிலக்கானி புவிப்படங்கள்
ஆ) தலப்படங்கள்
இ) சம அளவுக்கோட்டுப் படங்கள்
ஈ) போக்குவரத்துப் படங்கள்
விடைகுறிப்பு:
அ) நிலக்கானி புவிப்படங்கள்
5. மக்கட்தொகை பரவலை மூலம்__________காண்பிக்கலாம்.
அ) கோடுகள்
ஆ) வண்ணங்கள்
இ) புள்ளிகள்
ஈ) சம அளவுக்கோடுகள்
விடைகுறிப்பு:
இ) புள்ளிகள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
2. புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளப்பரப்பில் வரையப்படும் முறை புவிப்படம் எனப்படும்.
3. சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு ஐசோலைன்சம) (அளவுக்கோடுகள்
4. காணிப்படங்கள் பொதுவாக அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகின்றன.
5. கருத்துப் புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
III. பொருத்துக.
ஆ. வடகிழக்கு - 2. பழுப்பு நிறம்
இ. சம உயரக்கோடு - 3. கருத்துப்படங்கள்
ஈ. காணிப்படங்கள் - 4. புவிப்படத்தின் திறவுகோல்
உ. நிழற்பட்டைப் படம் - 5. வரி விதிப்பு
அ) 3,5,1,4,2
ஆ) 4,1,2,5,3
இ) 2,5,1,3,4
ஈ) 5,2,4,1,3
விடைகுறிப்பு:
ஆ) 4,1,2,5,3
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
காரணம்: குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும்
நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.
அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடைகுறிப்பு:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
2. கூற்று: மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.
காரணம்: இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடைகுறிப்பு:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
V. சுருக்கமாக விடையளி.
- புவிப்பட அளவை என்பது புவிப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் இடையிலான விகிதத்தை குறிப்பதாகும்.
- ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களை காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள் இயற்கையமைப்பு எனப்படுகின்றன.
- கோள வடிவமான புவியை ஒரு சமதளப் பரப்பில் வரைவதற்கு பின்பற்றப்படும் ஒரு நுணுக்க முறையே வரைபட கோட்டுச் சட்டமாகும்.
- வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு.
- உள்ளாட்சி வரிவிதிப்பு, பெரும் பண்ணை பராமரிப்பு விவரங்களை குறிப்பிடுதல் போன்றவற்றிற்கு பயன்படுகின்றன.
VI. வேறுபடுத்துக.
|
|
நிலத்தோற்றப் படங்கள்
|
கருத்துப்படங்கள்
|
|
1
|
ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களை காண்பிப்பதற்கு
வரையப்படும் படங்கள்.
|
மழைப்பரவல், மக்களடர்த்தி போன்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்காகத் தயாரிக்கப்படுபவை.
|
|
2
|
ஆறுகள், மலைகள், சமவெளிகள் மற்றும் பீடபூமிகள் ஆகியவற்றை குறிப்பிடுவது
இதன் நோக்கமாகும்.
|
உலகளாவிய மக்களடர்த்தி, பிரதேச வேறுபாடுகளை குறிப்பிடுவது இதன் நோக்கமாகும்.
|
|
|
பெரிய அளவை
|
சிறிய அளவை புவிப்படங்கள்
|
|
1
|
சிறிய பகுதிகளான வட்டம் அல்லது மாவட்டம் போன்றவற்றை
காண்பிக்க பயன்படுத்தப்படுகின்றன.
|
கண்டங்கள் அல்லது நாடுகள் போன்ற பெரிய நிலப்பகுதிகளைக்
காண்பிக்கச் பயன்படுத்தப்படுகின்றன.
|
|
2
|
அதிக பரப்பில் குறைவான விவரங்களை தருகிறது.
|
குறைவான பரப்பில் அதிக விவரங்களை தருகிறது.
|
|
|
புவிக் கோள மாதிரி
|
புவிப்படம்
|
|
1
|
புவிக்கோள மாதிரியானது புவியை முப்பரிமாணத்தில்
சித்தரிக்கின்றது.
|
புவிப்படங்கள் புவியின் இருபரிமாண சித்தரிப்பாகும்.
|
|
2
|
இது புவியின் வடிவிலான ஒரு சிறிய தோற்றமாகும்.
|
முழு புவியையோ அல்லது ஒரு பகுதியையோ சமதளப் பரப்பில்
காட்டும் ஒரு முறை ஆகும்.
|
VII. விரிவான விடையளி.
1. சொல்லளவை:-
- இம்முறையில் அளவுத்திட்டமானது சொற்களால் விவரிக்கப்படுகிறது.
- 1 செ.மீ என்பது 1 கி.மீ. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ என்பது நிலப்பகுதியில் 1 கி.மீ. தூரத்தைக் குறிக்கின்றது.
- இம்முறையில் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவும் புவிப்பரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படுகிறது.
- உதாரணமாக 1: 50,000 என்பது புவிப்படத்தில் 1 அலகு என்பது புவியில் 50,000 அலகுகளைக் குறிக்கின்றது.
- இந்த அளவை ஒரு சிறிய வரைக்கோல் போன்று வரைபடத்தின் அடிப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- இதன் ஒவ்வொரு சிறு பகுதியும் நிலப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.
2. காணிப் புவிப்படங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை விவரி
1.காணிப் புவிப்படங்கள்:-
- ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களை காண்பிக்க காணிப் புவிப்படங்கள் பயன்படுகின்றன.
- இவை பெரிய அளவையைக் கொண்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் கட்டடங்களின் முழு விவரங்களையும் அளிக்கின்றன.
- காணிப் புவிப்படங்கள், ஒரு நிலத்தின் நில உடமை எல்லைகள், மாதிரிப் படங்கள் ஆகியவை மூலம் ஆவணங்களாக பதிவு செய்கின்றன.
- தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மதிப்பினை அறிந்துகொள்ளவும். வரிவிதிப்பிற்கும் இவ்வகை புவிப்படங்கள் பயன்படுத்தப்பட்டன.
3. மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக
- புவிப்படத்தில் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிடப்படுவதற்கு புவிப்படக் குறியீடு மற்றும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- இச்சின்னங்கள் புவிப்பட திறவு விசை பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
- ஒரு சிறிய பகுதியில் அதிக தகவல்களை இக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் அளிக்கின்றன.
- இதன் மூலம் புவிப்பட கருத்துக்களையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
- சில குறியீடுகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்த சர்வதேச நடைமுறை பின்பற்றப்படுகிறது.
VIII. வரைபட திறன்.
asasIX. உயர் சிந்தனை வினா.
asas







0 Comments:
Post a Comment