Tamil Nadu Board 8th Standard Social Science - Geography Unit 4: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 4 – Geography from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 4: இடம்பெயர்தல் மற்றும் நகர்புற மாற்றங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ.கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
ஆ. நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
இ. மலையிலிருந்து சமவெளிக்கு
ஈ. சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடைகுறிப்பு:
அ.கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல்__________எனப்படுகிறது.
அ. குடிபுகுபவர்
ஆ. அகதி
இ. குடியேறுபவர்
ஈ. புகலிடம் தேடுபவர்
விடைகுறிப்பு:
இ. குடியேறுபவர்
3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது
அ. கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
ஆ. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
இ. நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
ஈ. நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடைகுறிப்பு:
அ. கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
4. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு
___________ஐ சார்ந்தது.
அ. மக்களியல்
ஆ. சமூக மற்றும் கலாச்சாரம்
இ. அரசியல்
ஈ. பொருளாதாரம்
விடைகுறிப்பு:
இ. அரசியல்
5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்
அ. உணவு தானிய உற்பத்தி
ஆ. கால்நடை வளர்ப்பு
இ. மீன் பிடித்தல்
ஈ. வேட்டையாடுதல்
விடைகுறிப்பு:
அ. உணவு தானிய உற்பத்தி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
2. வேலைவாய்ப்பின்மை என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.
3. இந்தியாவின் புது டெல்லி மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
4. ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் தன்னார்வ இடம்பெயர்வு எனப்படும்.
5. நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி மக்கள்தொகை வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
III. பொருத்துக.
2. குடியிறக்கம் - குடிபுகுபவர்
3. இழுக்காரணி- வேலைவாய்ப்பு
4. உந்து காரணி- வேலை வாய்ப்பின்மை
5. திருமணம் - சமூக மற்றும் பண்பாட்டு இடம் பெயர்வு
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.
விடைகுறிப்பு:
சரி
2. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.
விடைகுறிப்பு:
தவறு
3. நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடைகுறிப்பு:
தவறு
4. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
விடைகுறிப்பு:
சரி
5. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது
விடைகுறிப்பு:
சரி
V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.
காரணம்: கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல
அ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ.கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ. கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடைகுறிப்பு:
அ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
V. சுருக்கமாக விடையளி.
- ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ தம் வசிக்கும் இருப்பிடத்தை விட்டு இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்.
1.வேலை வாய்ப்பு,
2.கல்வி
3.பொழுதுபோக்கு வசதிகள்.
3. சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
1.எரிமலை வெடிப்பு,
2.நிலஅதிர்வு,
3.வெள்ளம்,
4.வறட்சி.
4. இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
1.இயற்கை வளங்கள்.
2.வேலை வாய்ப்பு.
5. நகரமயமாக்கம் என்றால் என்ன?
- நகரங்களில் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதே நகரமயமாதல் எனப்படுகிறது.
.1டோக்கியோ
2. புது தில்லி
3. சாங்காய்
4. மெக்சிகோ
VI. விரிவான விடையளி.
1. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்
1. உள்நாட்டு இடம் பெயர்வு
2. சர்வதேச இடம் பெயர்வு.
II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல்
1. தன்னார்வ இடம் பெயர்வு
2. கட்டாய இடம் பெயர்வு
III. இடம் பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம் பெயர்தல்.
1.குறுகிய கால
இடம் பெயர்வு
2. நீண்டகால இடம் பெயர்வு.
2. இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.
1. சூழியல் அல்லது இயற்கை காரணங்கள்:-
எரிமலை வெடிப்பு, நிலஅதிர்வு. வெள்ளம், வறட்சி
2. பொருளாதார காரணங்கள்:-
வளமான வேளாண் நிலம், வேலை வாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி
3. சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள்:-
பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு,
புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல்
4. மக்கள்தொகை சார்ந்த காரணங்கள்:-
வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை
5. அரசியல் காரணங்கள்:-
காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள்
3. நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.
1.குடிசைப் பகுதிகள்:
விரைவான நகரமயமாக்கலால் தரமற்ற குடிசைப் பகுதிகள் அதிக அளவில் உருவாகின்றன.
2. மக்கள் நெரிசல் - :
சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழல்பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.
3. தண்ணீர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம்
முறையாக நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு மோசமான நிலையில் உள்ளது.
4. போக்குவரத்து மற்றும் நெரிசல் - :
வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் காற்று மாசு அடைய காரணமாகின்றன.
5. மாசடைதல் -:
நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் புகை வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.
VII. வரைபட திறன்.
asasVIII. உயர் சிந்தனை வினா.
asas







0 Comments:
Post a Comment