12th Economics - Book Back Answers - Unit 4 - Tamil Medium Guides

  

 


    Plus Two / 12th Economics - Book Back Answers - Unit 4 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Economics - Unit 4 : Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 4:நுகர்வு சார்பும் முதலீடு சார்பும்


    I. சரியான விடையை தேர்வு செய்க.

    1. சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது
    அ) C/Y
    ஆ) CY
    இ) Y/C
    ஈ) C+Y
    விடைகுறிப்பு:

    அ) C/Y

    2. இறுதிநிலை நுகர்வு நாட்டம் கூடினால்
    அ) நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்
    ஆ) நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம் பெயறும்
    இ) நுகர்வுச் சார்பு கீழ் நோக்கி இடம் பெயறும்
    ஈ) சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்
    விடைகுறிப்பு:

    அ) நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்

    3. கீன்ஸின் நுகர்வுச் சார்பு C=10+0.8 ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் ₹1000 ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?
    அ) ₹0.8
    ஆ)₹800
    இ) ₹810
    ஈ) ₹0.81
    விடைகுறிப்பு:

    இ) ₹810

    4. கீன்ஸின் நுகர்வுச் சார்பு C=10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் ₹100 ஆக இருந்தால், இறுதி நுகர்வு நாட்டம் எவ்வளவு?
    அ) ₹0.8
    ஆ) 800
    இ) 810
    ஈ)₹0.81
    விடைகுறிப்பு:

    அ) ₹0.8

    5. கீன்ஸின் நுகர்வுச் சார்பு C=10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?
    அ) ₹0.8
    ஆ) ₹800
    இ) 810
    ஈ) ₹0.9
    விடைகுறிப்பு:

    ஈ) ₹0.9

    6. நாட்டு வருமானம் உயரும்போது
    அ) APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்
    ஆ) APC உயர்ந்து APC யின் மதிப்பைவிட்டு விலகிச் செல்லும்
    இ) APC மாறாமல் இருக்கும்
    ஈ) APC முடிவிலியை (INFINITY) நெருங்கிச் செல்லும்
    விடைகுறிப்பு:

    அ) APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்

    7. ஒரு குறிப்பிட்ட வருவானம் அளவில், நுகர்வு அதிகரித்தால்
    அ) மொத்த தேவை உயரும்
    ஆ) ஏற்றுமதி உயரும்
    இ) வரியின் மூலம் வரும் வருவாய் குறையும்
    ஈ) இறக்குமதி செலவு குறையும்
    விடைகுறிப்பு:

    அ) மொத்த தேவை உயரும்

    8. குறைவான வட்டி வீதம்
    அ) நுகர்வைக் குறைக்கும்
    ஆ) கடனுக்கான செலவை உயர்த்தும்
    இ) சேமிப்பை ஊக்கவிக்கும்
    ஈ) கடனையும் செலவையும் அதிகரிக்கும்
    விடைகுறிப்பு:

    ஈ) கடனையும் செலவையும் அதிகரிக்கும்

    9. இறுதிநிலை நுகர்வு விருப்பு =
    அ) மொத்த செலவு / மொத்த நுகர்வு
    ஆ) மொத்த நுகர்வு / மொத்த வருவாய்
    இ) நுகர்வு மாற்றம் / வருமானம் மாற்றம்
    ஈ) மேற்காண் ஏதுமில்லை
    விடைகுறிப்பு: 

    இ) நுகர்வு மாற்றம் / வருமானம் மாற்றம்

    10. மொத்த வருமானத்துக்கும், மொத்த நுகர்வுச் செலவுக்கும் உள்ள தொடர்பு
    அ) நுகர்வுச் சார்பு
    ஆ) சேமிப்புப் சார்பு
    இ) முதலீட்டுச் சார்பு
    ஈ) மொத்த தேவைச் சார்பு
    விடைகுறிப்பு: 

    அ) நுகர்வுச் சார்பு

    11. MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது
    அ)1
    ஆ) 2
    இ)0.1
    ஈ) 1.1
    விடைகுறிப்பு:

    அ) 1

    12. வருவாய் உயர்ந்தால், நுகர்வு
    அ) குறையும்
    ஆ) மாறாது
    இ) ஏறி இறங்கும்
    ஈ) உயரும்
    விடைகுறிப்பு: 

    ஈ) உயரும்

    13. முதலீடு தன்னிச்சையானது என அனுமானிக்கப்பட்டால், AD யின் சாய்வை நிர்ணயிப்பது.
    அ) இறுதிநிலை முதலீட்டு நாட்டம்
    ஆ) செலவிடக்கூடிய வருவாய்
    இ) இறுதிநிலை நுகர்வு நாட்டம்
    ஈ) சராசரி நுகர்வு நாட்டம்
    விடைகுறிப்பு: 

    இ) இறுதிநிலை நுகர்வு நாட்டம்

    14. இடம் பெயர்ந்த பின்னர் எவ்வளவு மாறுகிறது என்பதை பெருக்கி கூறுகிறது
    அ) வருமானம், நுகர்வு
    ஆ) உற்பத்தி, முதலீடு
    இ) முதலீடு, சேமிப்பு
    ஈ) மொத்த தேவை, உற்பத்தி
    விடைகுறிப்பு: 

    ஈ) மொத்த தேவை, உற்பத்தி

    15. பெருக்கியின் மதிப்பு=
    அ) 1/(1-MPC)
    ஆ) 1/MPS
    இ)1/MPC
    ஈ) அ மற்றும் ஆ
    விடைகுறிப்பு: 

    ஈ) அ மற்றும் ஆ

    16. MPC = 0.5 எனில், பெருக்கியின் மதிப்பு
    அ) 2
    ஆ) 1/2
    இ) 0.2
    ஈ) 20
    விடைகுறிப்பு: 

    அ) 2

    17. ஒரு திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் (Open Economy) இறக்குமதி, பெருக்கியின் மதிப்பை
    அ) குறைக்கிறது
    ஆ) உயர்த்துகிறது
    இ) மாற்றாது
    ஈ) மாற்றும்
    விடைகுறிப்பு: 

    அ) குறைக்கிறது

    18. கீன்சின் கருத்துப்படி, முதலீடு MEC ஐயும் சார்ந்தது.
    அ) தேவையையும்
    ஆ) அளிப்பையும்
    இ) வருவாயையும்
    ஈ) வட்டி வீதத்தையும்
    விடைகுறிப்பு: 

    ஈ) வட்டி வீதத்தையும்

    19. மிகைப்பெருக்கி (Super Multiplier) என்ற கருத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்
    அ) J.R ஹிக்ஸ்
    ஆ) R.G.D.ஆலன்
    இ) கான்
    ஈ) கீன்ஸ்
    விடைகுறிப்பு:

    அ) J.R ஹிக்ஸ்

    20. MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர்
    அ) ஆடம்ஸ்மித்
    ஆ) J.M.கீன்ஸ்
    இ) ரிகார்டோ
    ஈ) மால்தஸ்
    விடைகுறிப்பு:

    ஆ) J.M.கீன்ஸ்


    II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி

    21. நுகர்வுச் சார்பு என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பையே "நுகர்வுச் சார்பு" என்கிறோம்.
    • C= f (Y)

    22. “நுகர்வு நாட்டம்" என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • நுகர்விற்காகச் செலவிடப்பட்ட வருமானம் "நுகர்வு நாட்டம்" ஆகும்.
    • C = f (Y)

    23. சராசரி நுகர்வு நாட்டம் (APC) வரையறு.
    விடைகுறிப்பு:

    • வருமானத்திற்கும் நுகர்வுக்குமான வீதமே சராசரி நுகர்வு நாட்டமாகும்.
    • கணித ரீதியாக, APC C/Y

    24. இறுதிநிலை நுகர்வு நாட்டம் (MPC) - வரையறு.
    விடைகுறிப்பு:

    • வருமான மாற்றத்திற்கும் நுகர்வு மாற்றத்திற்கும் இடையேயான வீதமே இறுதிநிலை நுகர்வு நாட்டம் ஆகும்.
    • கணித ரீதயாக MPC AC / AY.

    25. சேமிப்பு நாட்டம் (Propensity to Save) என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • சேமிப்பிற்காக ஒதுக்கப்பட்ட வருமானம் சேமிப்பு நாட்டம் எனப்படும். S = f(Y)

    26. சராசரி சேமிப்பு நாட்டம் (APS) - வரையறு.
    விடைகுறிப்பு:

    • வருமானத்திற்கும் சேமிப்பிற்கும் இடையேயான வீதமே சராசரி சேமிப்பு நாட்டம் எனப்படும்.
    • கணித ரீதியாக, APSS/Y.

    27. இறுதிநிலை சேமிப்பு நாட்டம் (MPS) - வரையறு.
    விடைகுறிப்பு:

    • வருமான மாற்றத்திற்கும் சேமிப்பு மாற்றத்திற்கும் இடையேயான வீதமே இறுதிநிலை சேமிப்பு நாட்டமாகும்.
    • கணித ரீதியாக , MPS = AS/AΥ
    28. பெருக்கி வரையறு
    விடைகுறிப்பு:

    • தேசிய வருமானத்தின் மாற்றத்திற்கும், முதலீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கும் இடையேயான வீதமே 'பெருக்கி" ஆகும். பெருக்கி KAYFAI

    29. முடுக்கி வரையறு.
    விடைகுறிப்பு:

    • தூண்டப்பட்ட முதலீட்டிற்கும் தொடக்கத்தில் நுகர்வுச் செல்வில் ஏற்படும் மாற்றத்திற்கும் இடையேயுள்ள விகிதம்
    • முடுக்கி (B)=AI / AC
     

    III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக

    30. கின்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துக்களைக் கூறுக
    விடைகுறிப்பு:
    • வருமானம் உயரும்போது, நக செலவும் அதிகர்க்கும்.
    • அதிகரித்த வருமானம் நுகர்வு செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகிறது.
    • அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வு மற்றும் சேமிப்பு இரண்டையுமே அதிகரிக்க செய்யும்.
     31. தன்னிச்சையான முதலீடு மற்றும் தானிடப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக.
    விடைகுறிப்பு:
    தன்னிச்சையான முதலீடு
    தூண்டப்படுகிற முதலீடு
    நன்னிச்சையானது
    திட்டமிடப்பட்டது.
    வருவாயைப் பொறுத்து நெகிழாதது
    வருவாயைப் பொறுத்து நெகிழ்வது
    நல நோக்கமுடையது
    இலாப நோக்கமுடையது

     32. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.
    விடைகுறிப்பு:
    (அ) அகவய காரணிகள்: 
    அகவய காரணிகள் உளவியல் சிந்தனைகளுடன் தொடர்புடையது.
    1. முன்னெச்சரிக்கை நோக்கம்
    2. எதிர்பார்க்கும் நோக்கம்
    3. கணிக்கும் நோக்கம்


    (ஆ) புறவயக் காரணிகள்:  
    புறவயக் காரணிகள் உணமையான மற்றும் அளவிடக்கூடியது.
    1. வருமான பகிர்வு
    2. விலை அளவு
    3. கூலி அளவு
     
    33. முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக. 
    விடைகுறிப்பு: 
    முடுக்கிபெருக்கி
    முடுக்கி என்பது அதிகரித்த நுகர்வு மற்றும் அதன் விளைவால் ஏற்படும் அதிகரிக்கும். க்கும் முதலீட்டிற்கான தொடர்பை குறிக்கும் எண் மதிப்பு ஆகும்.தேசிய வருமானத்தின் மாற்றத்திற்கும் முதலீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள வீதமே பெருக்கியாகும்.
    முடுக்கி (β)=ICபெருக்கி(K)=YI

     34. மிகைப் பெருக்கி விளக்குக.
    விடைகுறிப்பு: 

    • ஆரம்ப முதலீட்டினால் வருமானத்தில் ஏற்படும் மொத்த விளைவை அறிய ஹிக்ஸ் அவர்கள் K மற்றும் B ஐ இணைத்து மிகைப் பெருக்கி என்பதை கணித ரீதியில் உருவாக்கினார்.
    • மிகைப் பெருக்கியானது தூண்டப்பட்ட நுகர்வு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகியவை இணைந்து செயல்படுவதாகும்.

    35. பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக
    விடைகுறிப்பு: 

    • பழைய கடன்களை திரும்ப செலுத்தல்
    • செல்வத்தை வாங்குதல்
    • பண்டங்களையும் பணிகளையும் இறக்குமதி செய்தல்
    • நுகர்வு பொருட்கள் கிடைக்காமை
    • முழு வேலை வாய்ப்பு நிலை
     
     

    IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி

    36. கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.
    விடைகுறிப்பு: 
    • கீன்ஸின் நுகர்வு பற்றிய உளவியல் விதி வருவாய் கூடிய அளவுக்கு நுகர்வு அதிகரிக்காது. அனுமானங்கள்:
    • மற்றவை மாறாது
    • முதலாளித்துவ பொருளாதாரத்தில் தலையிடாக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
    • விதியின் கருத்துக்கள்
    • வருமானம் உயரும்போது, நுகர்வு செலவும் அதிகரிக்கும்.
    • அதிகரிந்த வருமானம் நுகர்வு செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகிறது.
    • அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வு மற்றும் சேமிப்பு இரண்டையுமே அதிகரிக்க செய்யும்.
    வருமானம்
    y
    நுகர்வு
    c
    சேமிப்ப்பு
    s=y-c
    120
    120
    0
    180
    170
    10
    240
    220
    20



    37. நுகள்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.
    விடைகுறிப்பு: 
    (அ) அகவய காரணிகள் அகவய காரணிகள் உளவியல் சிந்தனைகளுடன் தொடர்புடையது.
    1. முன்னெச்சரிக்கை நோக்கம் 
    2. எதிர்பார்க்கும் நோக்கம்
    3. கணிக்கும் நோக்கம்
    4. முன்னேறும் நோக்கம்
    5. பணவியல் சுதந்திர நோக்கம்.
    6. வாணிய நோக்கம்
    7. கரவ நோக்கம்
    8. பேராசை நோக்கம்

    (ஆ) புறவயக் காரணிகள் புறவயக் காரணிகள் உண்மையான மற்றும் அளவிடக்கூடியது. நீண்ட காலங்களில் இந்த காரணிகள் எளிதாக மாற்றம் அடையும்.
    1. வருமான பகிர்வு
    2.விலை அளவு

    3. கூலி அளவு
    4. வட்டி வீதம்
    5. நிதிக்கொள்கை
    6. நுகர்வோர் கடன்
    7. மக்கள் தொகை காரணிகள்
    8. டூசன் பெரியின் அனுமானம்
    9. எதிர்பாராத இலாபம் அல்லது நஷ்டம்
     
     38. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி.
     விடைகுறிப்பு: 
    K=YI
    K=11-MPC
    K=1MPS 
     
    39. முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.
     விடைகுறிப்பு: 
    • 1000 நுகர்வு பொருட்களை தயாரிப்பதற்கு 100 இயந்திரங்கள் தேவைப்படுவதாக எடுத்துக்கொள்வோம்.
    • 10 வருடங்கள் அந்த இயந்திரங்களின் வாழ்நாள் என்று கொள்வோம்.
    • 10 சதவீதம் அளவிற்கு (1000 லிருந்து 1100 ஆக) நுகர்வு பொருட்களின் தேவை அதிகரிக்கிறது
    • 10 சதவீதம் நுகர்வு பொருட்கள் தேவையானது 100 சதவீதத்திற்கு இயந்திரத்தின் தேவை அதிகரிக்கின்றது.
    • ஒரு சிறிய நுகர்வு பொருட்களின் தேவையில் மாற்றம், அதிகப்படியான முதலீட்டு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. 
      (β)=IC


    40. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கும் (MEC), முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தி திறனுக்கும் (MEI) உள்ள வேறுபாடுகள் யாவை? 
    விடைகுறிப்பு: 
    மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் (MEC)
    முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தித் திறன் (MEI)
    இது மூலதனத்தின் அளிப்பு விலையை பொறுத்து அமைகிறது.
    மூலதனத்தின் தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் விலையைத் தூண்டும் மாற்றத்தை பொறுத்து அமைகிறது.
    ஆரம்பத்தில் உள்ள மூலதனத்தை கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு மூலதன அலகிலிருந்து கிடைக்கும் விளைவைக் குறிக்கிறது.
    ஆரம்ப மூலதனத்திற்குப் பின்னர் வந்த மூலதனத்தின் விளைவு விகிதத்தைக் காட்டுகிறது.
     
    வரைபடத்தில் படுக்கை அச்சில் மூலதன இருப்பு அளக்கப்படுகிறது.
    வரைபடத்தில் படுக்கை அச்சில் முதலீடு அளவு அளக்கப்படுகிறது.
    இது ஒரு இருப்பு கருத்துரு
    இது ஒரு ஓட்டக் கருத்துடு
    ஒவ்வொரு வட்டிவீத அளவிலுமான உத்தம மூலதன இருப்பை இது நிர்ணயிக்கிறது.
    கொடுக்கப்பட்ட மூலதன இருப்பில், ஒவ்வொரு வட்டிவீத அளவிலும் நிகர முதலீடு எவ்வளவு என்பதை நிர்ணயிக்கிறது.
     
     
     
     
     
     




    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive