Tamil Nadu Board 12th Standard Economics - Unit 3 : Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 3 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 3:வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும்
I. சரியான விடையை தேர்வு செய்க.
அது எனப்படும்
அ) முழு வேலை வாய்ப்பு
இ) வேலைவாய்ப்பின்மை
ஆ) குறைந்தளவு வேலைவாய்ப்பு
ஈ) வேலைக்கான வாய்ப்பு
விடைகுறிப்பு:
அ) முழு வேலை வாய்ப்பு
2. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு
அ) இயங்கா சமுதாயம்
ஆ) சமதர்ம சமுதாயம்
இ) இயங்கும் சமுதாயம்
ஈ) கலப்புப் பொருளாதாரம்
விடைகுறிப்பு:
இ) இயங்கும் சமுதாயம்
3. மறைமுக வேலையின்மையில், உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி
அ) சுழியம்
ஆ) ஒன்று
இ) இரண்டு
ஈ) நேர் எண்
விடைகுறிப்பு:
அ) சுழியம்
4. தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் முதன்மையான இயல்பு
அ) குறைந்த அளவு வேலைவாய்ப்பு
ஆ) பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்
இ) தேவை அதன் அளிப்பை உருவாக்குகிறது.
ஈ) நிறைகுறை போட்டி
விடைகுறிப்பு:
ஆ) பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்
5. J.B சே ஒரு
அ) புதிய - தொன்மை பொருளியலாளர்
ஆ) தொன்மை பொருளியலாளர்
இ) புதிய யுகப் பொருளியலாளர்
ஈ) புதியப் பொருளியலாளர்
விடைகுறிப்பு:
6. கீன்சின் கருத்துப்படி முதலாளித்தவ பொருளாதார அமைப்பில் எப்படிப்பட்ட வேலையின்மை காணப்படுகிறது?
அ) முழு வேலை வாய்ப்பு
ஆ) தன் விருப்ப வேலையின்மை
இ) தன் விருப்பமற்ற வேலையின்மை
ஈ) குறைவு வேலைவய்ப்பு
விடைகுறிப்பு:
ஈ) குறைவு வேலைவாய்ப்பு
7. வேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக்கருத்து என்பது
அ) குறைந்த செல் விளைவு விதி
ஆ) தேவை விதி
இ) அங்காடி விதி
ஈ) நுகர்வு விதி
விடைகுறிப்பு:
இ) அங்காடி விதி
8. கீன்சின் கூற்றப்படி வேலையின்மை என்பது
அ) விளைவு அளிப்பு பற்றாக்குறை
ஆ) விளைவு தேவை பற்றாக்குறை
இ) இரண்டும் பற்றாக்குறை
ஈ) எவையும் இல்லை
விடைகுறிப்பு:
ஆ) விளைவு தேவை பற்றாக்குறை
9. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே சமநிலையை கொண்டு வருவது ஆகும் நெகிழ்வு
அ) தேவையின்
ஆ) அளிப்பின்
இ)மூலதனத்தின்
ஈ) வட்டியின்
விடைகுறிப்பு:
10. புதியப் பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில் அமைந்தது கோட்பாடு ஒரு திருப்பு முனையாக
அ) கீன்சின்
ஆ) சே (Say) யின்
இ)தொன்மையது
ஈ) வேலைவாய்ப்பு
விடைகுறிப்பு:
அ) கீன்சின்
11. வேலைவாய்ப்பு வருவாய் பற்றிய கீன்சின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு ஆகும்
அ) தொகுத் தேவை
ஆ) தொகு அளிப்பு
இ) விளைவுத்தேவை
ஈ) இறுதி நிலை நுகர்வு விருப்பம்
விடைகுறிப்பு:
இ) விளைவுத்தேவை
12. தொகுத் தேவையின் கூறு ஆகும்
அ) தனிமனிதத் தேவை
ஆ) அரசுச் செலவு
இ) ஏறுமதி மட்டும்
ஈ) இறக்குமதி மட்டும்
விடைகுறிப்பு:
ஆ) அரசுச் செலவு
13. மொத்த அளிப்பு சமம்
அ)C+I+G
ஆ) C+S+G+(X-M)
இ) C+S+T+(X-M)
ஈ) C+S+T+Rf
விடைகுறிப்பு:
ஈ) C+S+T+Rf
14. தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக கீன்சின் கோட்பாடு யை எடுத்துரைக்கிறது.
அ)அரசுத் தலையீடின்மை
ஆ) உச்ச அளவுத் தலையீடு
இ) சில சூழல்களில் அரசின் தலையீடு
ஈ) தனியார் துறை தலையீடு
விடைகுறிப்பு:
இ) சில சூழல்களில் அரசின் தலையீடு
15. கீன்சின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கோட்பாட்டில் நிலைக்குக் காரணமாக உள்ளது பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக உள்ளது.
அ) குறைவான உற்பத்தி
ஆ) அதிகத் தேவை
இ) நெகிழ்வற்ற அளிப்பு
ஈ) உற்பத்தித்திறன் ஒப்பிடும்போது மிகக் குறைந்தளவு மொத்தத் தேவை
விடைகுறிப்பு:
ஈ) உற்பத்தித்திறன் ஒப்பிடும்போது மிகக் குறைந்தளவு மொத்தத் தேவை
16. தொன்மைக் கோட்பாடு ஐ ஆதரிக்கிறது
அ) சமநிலை வரவு செலவு
ஆ) சமமற்ற வரவு செலவு
இ) உபரி வரவு செலவு
ஈ) பற்றாக்குறை வரவு செலவு
விடைகுறிப்பு:
அ) சமநிலை வரவு செலவு
17. சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்தியது
அ) மிகக்குறுகிய காலச்
ஆ) குறுகிய காலச்
இ) மிக நீண்ட காலச்
ஈ) நீண்டகாலச்
விடைகுறிப்பு:
ஆ) குறுகிய காலச்
18. தொன்மைக் கோட்பாட்டின்படி, வட்டி வீதம்-க்கான வெகுமதி
அ) முதலீடு
ஆ) தேவை
இ) மூலதனம்
ஈ)சேமிப்பு
விடைகுறிப்பு:
ஈ) சேமிப்பு
19. கீன்சின் கோட்பாட்டில், பணத்திற்க்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது ஆகும்
அ) வட்டிவீதம்
ஆ) விளைவுத் தேவை
இ) தொகு தேவை
ஈ) தொகு அளிப்பு
விடைகுறிப்பு:
அ) வட்டிவீதம்
20. ஒரு பொருளாதாரத்தில் இயக்கத்தை சே (say) யின் விதி வலியுறுத்துகிறது.
அ) தூண்டப்பட்ட விலைக்கருவி
ஆ) தானியங்கும் விலைக்கருவி
இ) தூண்டப்பட்ட தேவை
ஈ) தூண்டப்பட்ட முதலீடு
விடைகுறிப்பு:
ஆ) தானியங்கும் விலைக்கருவி
II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி
21. "முழு வேலைவாய்ப்பு" வரையறு.விடைகுறிப்பு:
- கீன்சின் கூற்றுப்படி முழு வேலைநிலை என்பது விருப்பமில்லா வேலையின்மை இல்லாமல் இருப்பது ஆகும்.
22. ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது?
விடைகுறிப்பு:
- மறைமுக வேலையின்மை மற்றும் பருவகால வேலையின்மை ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பாகும்.
23. உடன்பாடில்வா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடைகுறிப்பு:
- உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சயநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக வேலையின்மை ஏற்படுகிறது.
24. தற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்காள காரணத்தைத் தருக.
விடைகுறிப்பு:
- புதிய தொழில்நுட்பம் மூலதன செறிவு உடையதாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில்
- உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.
- உழைப்பை சேமிக்கின்ற புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வேலையின்மையை உருவாக்கும்.
25. சே விதியின் எடுகோள்களை பட்டியலிடுக
விடைகுறிப்பு:
- முழு வேலை நிலவும்.
- அதிக உற்பத்திக்கோ, வேலையின்மைக்கொ வாய்ப்பில்லை.
- பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும்.
26. "விளைவுத் தேவை" என்றால் என்ன?
விடைகுறிப்பு:
- உற்பத்தி செய்ய்யப்பட்ட பொருள்களின் மீது உண்மையிலேயே செலவு செய்கிற பணத்தின் அளவு ஆகும்.
- ED=Y=C+1=வெளியீடு வேலைவாய்ப்பு
27. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?
விடைகுறிப்பு:
- தொகு அளிப்பின் கூறுகள்: மொத்த அளிப்பு =C+S+T+R₁
III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக
3 வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்28. கீழ்க்கானுபவற்றை சுருக்கமாக விவரி.
(அ) பருவ கால வேலையின்மை
(ஆ) உடன்பாடில்லா வேலையின்மை
(இ) படித்தவர் வேலையின்மை.
விடைகுறிப்பு:
பருவகால வேலையின்மை:
ஒரு வருடத்தின் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மைக்கு பருவகால வேலையின்மை என்று பெயர்.
உடன்பாடில்லா வேலையின்மை:
உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக வேலையின்மை ஏற்படுகிறது.
படித்தவர் வேலையின்மை:
சில நேரங்களில் படித்து கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை அல்லது பகுதி நேர ைேல செய்கின்றனர். இத்தகைய வேலையின்மைக்கு கற்றோர் வேலையின்மை என்று பெயர்.
29. J.B. சே விதியின் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக.
விடைகுறிப்பு:
அதிக உற்பத்திக்கோ, வேலையின்மைக்கோ வாய்ப்பில்லை.
விலைக்கருவி தாளாக இயங்குவதால் அங்கு அரசின் தலையீடு தேவை இருக்காது.
வட்டி வீத நெகிழ்வுத்தன்மை, சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலையை உருவாக்கும்.
பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் செயல்படும்.
30. கீஸிைன் கோட்பாட்டை தொடர் வரைபடம் (Flow Chart) மூலம் விளக்குக
விடைகுறிப்பு:
கிஸ்ஸின் கோட்பாட்டை விளக்கும் தொடர் வரைபடம் (Flow Chart)

விடைகுறிப்பு:
- உழைப்பாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பதால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதுவே மொத்த தேவை.
- [ADC+I+G+(X-M)]

விடைகுறிப்பு:
- ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் தொகு மதிப்பே தொகு அளிப்பு எனப்படும்.
- மொத்த அளிப்பு =C+S+T+R₁
%20-%20Tamil%20Medium%20Guides.png)
கீன்சியம்
|
தொன்மையியம்
|
குறுகிய கால சமநிலை
|
நீண்ட கால சமநிலை
|
சேமிப்பு கெடுதல்
|
சேமிப்பு நல்லது.
|
நாட்டின் பிரச்சனைகளை
தீர்க்க பேரியல்அணுகுமுறை தேவை
|
நுண்ணின அடிப்படையில்
பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் அணுகுமுறை
|
வட்டி வீதம் மாறிக்
கொண்டே உள்ளது.
|
வட்டி வீதம் மாறாது
|
தேவையே அதன் அளிப்பை உருவாக்குகிறது.
|
அளிப்பு தன் தேவையை
தானே உருவாக்குகிறது.
|
IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி
விடைகுறிப்பு:
(2) பருவகால வேலையின்மை
(3) தற்காலிக அல்லது உடன்பாடில்லா வேலையின்மை
(4) சுற்றோர் வேலையின்மை
(5) தொழில்நுட்ப வேலையின்மை
(6) அமைப்புசார் வேலையின்மை
(7) மறைமுக வேலையின்மை
36. சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.
விடைகுறிப்பு:
J.B. சேயின் சந்தை விதி : "அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும்"
எடுகோள்கள்:
- முழு வேலை நிலவும்.
- அதிக உற்பத்திக்கோ, வேலையின்மைக்கோ வாய்ப்பில்லை.
- பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும்.
- சே விதி பற்றிய திறனாய்வு:
- கிள்ளஸின் கருத்துப்படி, அளிப்பு அதற்கான தேவையை உருவாக்காது.
- பொருளாதாரத்தில் தானாக சரி செய்து கொள்ளும் அமைப்பு வேலையின்மையைக் குறைக்காது.
- பணம் நடுநிலையாக இருக்காது.
- கீன்ஸின் கூற்றுப்படி, அளவுக்கு அதிகமான உற்பத்திக்கு வாய்ப்பு உள்ளது.
- அரசுத் தலையீடு அவசியம் என கீன்ஸ் கருதுகிறார்.
37. ADF ASFக்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி
விடைகுறிப்பு:
தொகு தேவை மற்றும் தொகு அளிப்பு அணுகுமுறை
தொகு தேவை (AD)=C+I+G+(X-M) .....1
தொகு அளிப்பு (AS)=C+S+T+RF .......2
விளைவு தேவை (ED)=Y=C=Output = Employment .....3
சமநிலை 🠊விளைவுத் தேவை =AD=AS

38. தொன்மைக் கோட்பாடு மற்றும் மீள்ஸ் கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக்
விடைகுறிப்பு:
கீன்ஸியம்
|
தொன்மையியம்
|
குறுகிய கால சமநிலை
|
நீண்ட கால சமநிலை
|
சேமிப்பு கெடுதல்
|
சேமிப்பு நல்லது.
|
நாட்டின் பிரச்சனைகளை
தீர்க்க பேரியல்அணுகுமுறை தேவை
|
நுண்ணின அடிப்படையில்
பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் அணுகுமுறை
|
வட்டி வீதம் மாறிக்
கொண்டே உள்ளது.
|
வட்டி வீதம் மாறாது
|
தேவையே அதன் அளிப்பை உருவாக்குகிறது.
|
அளிப்பு தன் தேவையை
தானே உருவாக்குகிறது.
|
0 Comments:
Post a Comment