Tamil Nadu Board 7th Standard Tamil - Unit 2.2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2.2 – from the Tamil Nadu State Board 7th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 2.2 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 7 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
I. கற்பவை கற்றபின்
1. உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.விடைகுறிப்பு:
- பனை மரம் பூலோக கல்பதரு என்று அழைக்கப்படும் ஒரே மரம்.
- பனை மரத்தின் வேர்கள் பூமியை நோக்கி நீளமான செல்வதால் வறட்சி தாங்கும் சக்தி உண்டு.
- சுவாசிக்க ஆக்ஸினை தருபவை பனை மரம்.
- பனை உண்டானால் நோய் தாக்குதல் மிகக் குறைவு.
2. உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
விடைகுறிப்பு:
மரங்களின் பெயர்கள்:
(ii) தென்னை மரம்
(iii) வேப்பமரம்
(iv) ஆலமரம்
(v) அரசமரம்
(vi) மாமரம்
(vii) பலா மரம்
(viii) பாக்கு மரம்
(ix) பூவரச மரம்
(x) தேக்குமரம்
(xi) புளிய மரம்
(ix) கொய்யா மரம்
(xi) புங்கை மரம்
(xii) கருவேல மரம்
(xiii) வில்வ மரம்
(xiv) நெல்லி மரம்
II. மதிப்பீடு
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
ஆ)கோலிக்குண்டு
2. 'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை _______________.
அ)ஒட்டிய பழங்கள்
3. 'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது____________.
இ) பெயர்+ அறியா
4. 'மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________.
ஈ)மனம்+இல்லை
5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக்கிடைப்பது ______________.
ஆ) நேற்றிரவு
குறுவினா
விடைகுறிப்பு:
நாவல் மரம் இரண்டு தலைமுறையாக அங்கு நின்றிருந்தது.
2. சிறுவர்களுக்கு நாவல் பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
விடைகுறிப்பு:
காக்கை, குருவி, மைனா,பெயரறியாப் பறவைகள்.அணில்,காற்று
சிறுவினா
1. நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?விடைகுறிப்பு:
ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத்தாண்டி பார்க்கின்ற போதும், நாவல் மரம் அப்படியே இருக்கின்றது. நாவல்பழம் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும். நாவில் நீர்ஊறும். நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும், தங்கைகள் அக்காவுக்காக நாவல்பழம் பொறுக்குகின்றனர்.இரவில் வௌவால் கூட்டம் பழம் தின்னப் படை எடுக்கும். நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம்.என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில் தான்.
சிந்தனை வினா
விடைகுறிப்பு:
குன்றுகளின் நடுவே மலை போல நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதாலும்,சிறு வயதில் இருந்து அவர் பார்வையில் இருப்பதாலும்பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.
0 Comments:
Post a Comment