Tamil Nadu Board 12th Standard Economics - Unit 11 : Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 11 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 11 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 11:பொருளாதார மேம்பபாடும் திட்டமிடலும்
I. சரியான விடையை தேர்வு செய்க.
அ) பழமையான அணுகுமுறை
ஆ) புதிய பொது நல அணுகுமுறை
இ) தொழில் அணுகுமுறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடைகுறிப்பு :
ஆ) புதிய பொது நல அணுகுமுறை
2. பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியின் தன்மை இல்லாதவை எது?
அ) வளர்ந்த நாடுகளை பற்றியது
ஆ) படிப்படியான மாற்றம்
இ) எண்களின் அடிப்படையில் அமைந்தது
ஈ) விரிவான கருத்து
விடைகுறிப்பு:
ஈ) விரிவான கருத்து
3. கீழ்கண்டவற்றுள் எவை பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்
அ) வறுமையின் நச்சு சுழற்சி
ஆ) பெரும் நுகர்வை அதிகப்படுத்துதல்
இ) தொழில்சாலைகள் வளர்ச்சி
ஈ) அதிக அளவில் நகர்மயமாதல்
விடைகுறிப்பு:
அ) வறுமையின் நச்சு சுழற்சி
4. கீழ்கண்டவற்றுள் எந்த பொருளாதாரம் சாராத காரணி, பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது.
அ) இயற்கை வளங்கள்
ஆ) மனித வளங்கள்
இ) மூலதன உருவாக்கம்
ஈ) பன்னாட்டு வாணிபம்
விடைகுறிப்பு:
ஆ) மனித வளங்கள்
5. பொருளாதார வளர்ச்சி __________ ஐ அளவிடுகிறது.
அ) உற்பத்தித் திறன் வளர்ச்சி
ஆ) பெயரளவு வருமான அதிகரிப்பு
இ) உற்பத்தி அதிகரிப்பு
ஈ) இவை எதுவுமில்லை
விடைகுறிப்பு:
இ) உற்பத்தி அதிகரிப்பு
6. அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியின்படி, ஏழை நாடுகள் ஏழையாகவே இருக்கின்றன, ஏனென்றால்
அ) சேமிப்பு குறைவாகவே உள்ளது
ஆ) முதலீடு குறைவாகவே உள்ளது
இ) திறன்மிக்க அரசு இல்லை
ஈ) அ மற்றம் ஆ
விடைகுறிப்பு:
ஈ) அ மற்றம் ஆ
7. கீழ்கண்ட எந்த திட்டம், வேளாண்மை மற்றம் கிராமப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது?
அ) மக்கள் திட்டம்
ஆ) பாம்பே திட்டம்
இ) காந்தியத் திட்டம்
ஈ) விஸ்வேசுவரய்யா திட்டம்
விடைகுறிப்பு:
இ) காந்தியத் திட்டம்
8. கீழ்கண்ட திட்டங்களை அவை முன்மொழியப்பட்ட ஆண்டின் அடிப்படையில் கால வரிசைப்படி தொகுத்து விடைகுறிப்புயைத் தேர்ந்தெடுக்கவும்
i) மக்கள் திட்டம்
iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
iii) பாம்பே திட்டம்
iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
அ) i) ii) iii) iv)
ஆ) iv) iii) ii) i)
இ) i) ii) iv) iii)
ஈ) ii) i) iv) iii)
விடைகுறிப்பு:
ஆ) iv) iii) ii) i)
9. எம் .என் ராய் வழங்கியத் திட்டம் கீழ்க்காண்பவைகளில் எது?
அ) காங்கிரஸ் திட்டம்
ஆ) மக்கள் திட்டம்
இ) பாம்பே திட்டம்
ஈ) இவை எதுவும் இல்லை
விடைகுறிப்பு:
ஆ) மக்கள் திட்டம்
10. சுட்டிக் காட்டும் திட்டமிடுதலை செயல்படுத்திய நாடு.
அ) பிரான்ஸ்
ஆ)ஜெர்மனி
இ)இத்தாலி
ஈ) ரஷ்யா
விடைகுறிப்பு:
அ) பிரான்ஸ்
11. குறுகியகால திட்டத்தின் மற்றொரு பெயர்.
அ) கட்டுப்படுத்தும் திட்டம்
ஆ) கட்டுபாட்டை நீக்கும் திட்டம்
இ) சுழல் திட்டம்
ஈ) சுழற்சியற்ற திட்டம்
விடைகுறிப்பு:
அ) கட்டுப்படுத்தும் திட்டம்
12. நீண்டகால திட்டத்தின் மற்றொரு பெயர்.
அ) மேம்பாட்டுத் திட்டம்
ஆ)மேம்பாடு இல்லாத திட்டம்
இ) முன்னோக்குத் திட்டம்
ஈ) முன்னோக்கமற்ற திட்டம்
விடைகுறிப்பு:
இ) முன்னோக்குத் திட்டம்
13. நீண்டகால திட்டமிடலின் அடிப்படைக் கருத்து __________ நாட்டின் மாற்றமாகும்.
அ) நிதி
ஆ) வேளாண்மை
இ) தொழில்
ஈ) கட்டமைப்பு
விடைகுறிப்பு:
ஈ) கட்டமைப்பு
14. சர்வோதயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்?
அ) மகாத்மா காந்தி
ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இ) எஸ்.என்.அகர்வால்
ஈ) எம்.என்.இராய்
விடைகுறிப்பு:
ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
15. இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
அ)1950
ஆ) 1951
இ)1947
ஈ) 1948
விடைகுறிப்பு:
அ)1950
16. "அடிமைத்தனத்திற்கான பாதை" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
அ) பிரடெரிக் ஹேயக்
ஆ) ஜெ. ஆர் .ஹிக்ஸ்
இ) டேவிட் ரிக்கார்டோ
ஈ) டி. ஆர்.மால்தஸ்
விடைகுறிப்பு:
அ) பிரடெரிக் ஹேயக்
17. முன்னோக்குத் திட்டத்தின் மற்றொருப் பெயர்--
அ) குறுகியகால திட்டமிடல்
ஆ) நடுத்தரக்காலத் திட்டமிடல்
இ) நீண்டகாலத் திட்டமிடல்
ஈ) இவை எதுவுமில்லை
விடைகுறிப்பு:
இ) நீண்டகாலத் திட்டமிடல்
18. நிதி ஆயோக் கீழ்காணும் எதன் மூலமாக அமைக்கப்பட்டது?
அ) குடியரசு தலைவரின் அவசர ஆணை
ஆ) குடியரசு தலைவரின் சுற்றறிக்கை
இ)அமைச்சரவைத் தீர்மானம்
ஈ) இவை எதுவுமில்லை
விடைகுறிப்பு:
இ) அமைச்சரவைத் தீர்மானம்
19. நிதி ஆயோக் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்
அ) National Institute for Transport in India
ஆ) National Institute for Trade in India
இ) National Institute for Tomorrow's India
ஈ) National Institution for Transforming India
விடைகுறிப்பு:
ஈ) National Institution for Transforming India
20. சட்டப்பூர்வமாக நிதி ஆயோக்கின் தலைவராக கீழ்க்கண்ட எந்தப் பதவியில் உள்ள ஒருவர் செயல்படுவார்?
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உதவி குடியரசுத் தலைவர்
ஈ) நிதி அமைச்சர்
விடைகுறிப்பு:
அ) பிரதமர்
II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி
21. பொருளாதார முன்னேற்றம் வரையறு.விடைகுறிப்பு:
- "முன்னேற்றத்தை சமூக அமைப்பு, பொது மக்களின் மனநிலை மற்றும் நாட்டின் நிறுவன அமைப்புகள் ஆகியவற்றில் நிகழும் பெரிய மாற்றங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி, வருவாய் ஏற்றத்தாழ்வினை குறைத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அனைத்தையுமே பொருளாதார முன்னேற்றமாக கருத வேண்டும்"மைக்கேல் பி. டொடரோ
22. பொருளாதார முன்னேற்றத்தின் குறியீடுகளைக் குறிப்பிடுக.
விடைகுறிப்பு:
(2) தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி
(3) நலன்
(4) சமூக குறியீடுகள்
23. பொருளாதார வளர்ச்சியிலிருந்து முன்னேற்றத்தை வேறுபடுத்துக.
விடைகுறிப்பு:
பொருளாதார வளர்ச்சி
|
பொருளாதார முன்னேற்றம்
|
வளர்ந்த நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளை
கையாளுகிறது.
|
வளரும் நாடுகளின் பிரச்சனைகளை கையாளுகிறது.
|
மாற்றங்கள்
படிப்படியாகவும்நிதானமாகவும் நிகழ்கிறது.
|
தொடர்ச்சியற்ற
தன்னிச்சையான மாற்றங்கள் நிகழ்கிறது.
|
குறுகிய எல்லையுடையது.
|
விரிவான பொருள் கொண்ட சொல்
முன்னேற்றம்= வளர்ச்சி
+மாற்றம்
|
24. மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
விடைகுறிப்பு:
- ஒரு நாட்டின் புலி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றும் பணிகளின் சந்தை மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் சட்டிய வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டிற்கு அனுப்பிய வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டு தொகையை கூட்டினால் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நாட்டு உற்பத்தி.
- GNP GDP + அயல் நாட்டில் இருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம் (NFIA)
25. பொருளாதார திட்டமிடலின் வரைவிலக்கணம் எழுதுக
விடைகுறிப்பு:
- பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும்" - ராபின்ஸ்
26. பொருளாதார முன்னேற்றத்தின் சமூக குறியீடுகளைப் பட்டியலிடுக.
விடைகுறிப்பு:
- சுகாதாரம், கல்வி, உனாவு, குடிநீர், துப்புரவு மற்றும் வீட்டு வசதி
27. நிதி ஆயோக் பற்றி குறிப்பு வரைக.
விடைகுறிப்பு:
- National Institution for Transforming India என்பதன் சுருக்கமே நிதி ஆயோக் என்பதாகும்.
- திட்டக் குழுவிற்கு பதிலாக ஜனவரி 1, 2015 நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.
- இந்தியப் பிரதமரே நிதி ஆயோக்கின் தலைவர்.
III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக
28. வறுமையின் நச்சு சுழற்ச்சிக்கான காரணங்களை வரைபடத்துடன் தெளிவுபடுத்துக.விடைகுறிப்பு:

29. பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள் யாவை?
விடைகுறிப்பு:
(2) தொழில்நுட்ப அறிவு
(3) அரசியல் சுதந்திரம்
(4) சமூக அமைப்பு
(5) ஊழலற்ற நிர்வாகம்
(6) முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்
(7) நீதி போதனை. அறநெறி மற்றும் சமூக விழுமியங்கள்
(8)சூதாட்ட முதலாளித்துவம்
(9) பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்
30 . வறுமையின் நச்சு சுழற்ச்சியை எப்படித் தடுப்பது?
விடைகுறிப்பு:
- அளிப்பு பக்கத்தில், வறுமையின் நச்சு சுழற்சி குறைவான் சேமிப்பு மற்றும் குறைவான முதலீட்டினால் இயங்கத் துவங்குகிறது.
- பின்தங்கிய நாடுகளில் முதலீட்டையும் மூலதன ஆக்கத்தையும் அதிகரிக்கும் போது, நுகர்வு அளவு குறையாமல் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு தொழிலிலும் வேலை கிடைத்த தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தை வேறு தொழிலிலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது சரிநிகர் சமமான முன்னேற்றம் நடைபெறும்.
31. இந்தியாவில் பொருளாதாரத் திட்டமிடல் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுக.
விடைகுறிப்பு:
- உயர்திரு எம். விஸ்வேஸ்ரய்யா (1934)
- ஜவஹர்லால் நேரு (1938)
- பாம்பே திட்டம் (1940)
- எஸ் என். அகர்வால் (1944)
- எம். என். ராய் (1945)
- ஜெயப்பிரகாஷ் நாராயணன் (1950)
32. திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துக்களை விவரி
விடைகுறிப்பு:
- நாட்டின் சந்தைகளின் இயக்கத்தை முடுக்கிவிடுதலும் உறுதியாக்குதலும்
- வேலையின்மையை அகற்றுதல்
- சமமான முன்னேற்றம் ஏற்படுத்துதல்
- வேளாண்துறை மற்றும் தொழில்துறை முன்னேற்றம்
- கட்டமைப்பு முன்னேற்றம்
- பண மற்றும் மூலதன அங்காடியின் முன்னேற்றம்
- திட்டமிடல் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும்
33. செயல்பாட்டு திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்ட திட்டமிடலுக்குமிடையேயான வேறுபாடுகளை எழுதுக
விடைகுறிப்பு:
செயல்பாட்டு திட்டமிடல்:
- ஒரு நாடு பெற்றுள்ள பொருளாதார மற்றும் சமூக அமைப்பு முறையை மாற்றாமல் பொருளாதார கேடுகளை நீக்குவதற்கு வழிகாட்டுதல்கள் மட்டுமே செய்யும் திட்டமிடல் பணிகள் திட்டமிடலாகும்.
- பொருளாதார அமைப்பு முறையில் பொருத்தமான மாற்றங்களை செய்து இலக்குகளை அடையும் திட்டமிடலே கட்டமைப்புத் திட்டமிடலாகும். இல்வகையான திட்டமிடல் பெரும்பாலும் பின்தங்கிய நாடுகளில் காணப்படுகிறது.
34. நிதி ஆயோக்கின் பணிகள் யாவை?
விடைகுறிப்பு:
- கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி
- நாட்டின் நிகழ்வுகளில் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்.
- பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்
- தொலைநோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்
- நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்
- சச்சரவுத் தீர்த்தல்
- வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்
- உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்
- திறன் உருவாக்குதல்
- கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்
IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி
விடைகுறிப்பு:
- இயற்கை வளங்கள்
- மூலதன உருவாக்கம்
- சந்தையின் அளவு
- கட்டமைப்பு மாற்றம்
- நிதியியல் முறை
- விற்பனைக்குரிய உபரி
- பள்ளாட்டு வணிகம்
- பொருளாதார அமைப்புமுறை
விடைகுறிப்பு:

37. திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.
விடைகுறிப்பு:
- தன் விருப்பம்போல் செயல்பட இயலாமை
- தன் முனைப்பு குறைதல்
- அதிகமான நிர்வாக செலவு
- முன் கணிப்பதில் உள்ள சிரமங்கள்
0 Comments:
Post a Comment