12th Economics - Book Back Answers - Unit 10 - Tamil Medium Guides

  

 


    Plus Two / 12th Economics - Book Back Answers - Unit 10 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Economics - Unit 10 : Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 10 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 10 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 10:சுற்றுச்சூழல் பொருளியல்


    I. சரியான விடையை தேர்வு செய்க.

    1. "என்வைரான்மென்ட்" (Environment) என்ற வார்த்தை __________ என்ற பொருள்கொள்ளும் எந்த பிரஞ்ச் வார்த்தையிலிருந்து தோன்றியது ? 
    அ) என்வைரான்
    ஆ) என்வைரான்ஸ்
    இ) என்வைரோனியா
    ஈ) என்வைர்
    விடைகுறிப்பு: 

    இ) என்வைரோனியா

    2. உயிர்சார் (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?
    அ) உயிர் வாழ்வன
    ஆ) உயிரற்றவை
    இ) பருப்பொருள்
    ஈ) மேற் சொன்ன எதுவுமல்ல
    விடைகுறிப்பு: 

    அ) உயிர் வாழ்வன

    3. சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய பகுதி?
    அ) அயனோஸ்பியர்
    ஆ) லித்தோஸ்பியர்
    இ) பையொஸ்பியர்
    ஈ) மெஸ்ஸோஸ்பியர்
    விடைகுறிப்பு: 

    இ) பையொஸ்பியர்

    4. பொருள்சார் சமநிலை அணுகுமுறையை நிறுவியவர் யார்?
    அ) தாமஸ் மற்றம் பிக்கார்டி
    ஆ) ஆலன் நீஸ் மற்றம் ஆர்.வி. அய்யர்ஸ்
    இ) ஜோன் ராபின்சன் மற்றும் ஜெ.எம்.கீன்ஸ்
    ஈ) ஜோசப் ஸ்டிக்லிஸ் மற்றும் எட்வர்ட் சேம்பர்லின்
    விடைகுறிப்பு: 

    ஆ) ஆலன் நீஸ் மற்றம் ஆர்.வி. அய்யர்ஸ்

    5. சுற்றுச்சூழல் பண்டங்கள் என்பவை____________.
    அ) அங்காடிப் பண்டங்கள்
    ஆ) அங்காடியிடா பண்டங்கள்
    இ) இரண்டும்
    ஈ) மேற் சொன்ன எதுவுமில்லை
    விடைகுறிப்பு: 

    ஆ) அங்காடியிடா பண்டங்கள்

    6. தூய பொதுப்பொருட்களில், நுகர்ச்சி என்பது
    அ) போட்டி உடையது
    ஆ) போட்டியற்றது
    இ) இரண்டும்
    ஈ) மேற் சொன்ன எதுவுமல்ல
    விடைகுறிப்பு: 

    ஆ) போட்டியற்றது

    7. சுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை கருத்துகளில் ஒன்றும், அங்காடி தோல்விக்கு காரணமானதும் ___________ ஆகும்.
    அ) நேர்மறை புற விளைவுகள்
    இ) இரண்டும்
    ஆ) எதிர்மறை புறவிளைவுகள்
    ஈ) மேற் சொன்ன எதுவுமல்ல
    விடைகுறிப்பு: 

    ஆ) எதிர்மறை புற விளைவுகள்

    8. வெளிக்காற்று மாசுவுக்கு _____________ காரணமாகும்.
    அ) சூடாக்குவதும் சமைப்பதும்
    ஆ) பாரம்பரிய அடுப்புகள்
    இ) மோட்டார் வாகனங்கள்
    ஈ) மேற்கண்ட அனைத்தும்
    விடைகுறிப்பு: 

    இ) மோட்டார் வாகனங்கள்

    9. கார்பன் மோனாக்சைட் அதிகமாவதில் பங்களிப்பைச் செய்வது
    அ) மோட்டார் வாகனங்கள்
    இ) நிலையாக எரிபொருள் எரிக்கும் கருவிகள்
    ஆ) தொழில் செயற்பாடுகள்
    ஈ) மேற் சொன்ன எதுவுமில்லை
    விடைகுறிப்பு: 

    அ) மோட்டார் வாகனங்கள்

    10. பின்வரும் எது உலக வெப்பமயமாதலுக்கு காரணம்?
    அ) பூமியின் ஈர்ப்பு விசை
    ஆ) ஆக்ஸிஜன்
    இ) மையநோக்கு விசை
    ஈ) வெப்பநிலை அதிகமாதல்
    விடைகுறிப்பு: 

    ஈ) வெப்பநிலை அதிகமாதல்

    11. பின்வரும் எந்த ஒன்று புற ஊதாக் கதிர்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறது?
    அ) UV-A
    ஆ)UV-C
    இ) ஓசோன் படலம்
    ஈ) மேற் சொன்ன எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
     
    இ) ஒசோன் படலம்

    12. உலக வெப்பமயமாதல் __________ என்றும் குறிப்பிடப்படுகிறது.
    அ) சூழலியல் மாறுபாடு
    ஆ) பருவநிலை மாறுபாடு
    இ) வளிமண்டல மாறுபாடு
    ஈ) மேற் சொன்ன எதுவுமில்லை
    விடைகுறிப்பு: 

    ஆ) பருவநிலை மாறுபாடு

    13. பின்வரும் எந்த ஒன்று உலக வெப்பமயமாதலின் எதிர்பார்க்கப்படும் விளைவு?
    அ) கடல் மட்டம் உயர்தல்
    ஆ) மழைப்பொழிவு மாறுதல்
    இ) பாலைவனம் அதிகரித்தல்
    ஈ) மேற்சொன்ன அனைத்தும்
    விடைகுறிப்பு: 

    அ) கடல் மட்டம் உயர்தல்

    14. சத்துக்களை அதிகப்படுத்தும் செயல் எப்படி அழைக்கப்படுகிறது ?
    அ) யூட்ரோபிகேசன்
    ஆ) சத்துக்களை கட்டுப்படுத்துதல்
    இ) செறிவூட்டல்
    ஈ) சிஸ்டோஸ்மியாசிஸ்
    விடைகுறிப்பு: 

    அ) யூட்ரோபிகேசன்

    15. மண்மாசுவிற்கு முதல்நிலை காரணம்_________.
    அ) பூச்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
    இ) விவசாய நிலங்கள் வழியாக பாய்ந்தோடும் மழைநீர்
    ஆ) நிலமேம்பாடு
    ஈ) இரசாயன உரங்கள்
    ஆ) இயற்கை வன அழிவு
    விடைகுறிப்பு: 

    ஈ) இரசாயன உரங்கள்

    16. வன அழிவிற்கான முதன்மை காரணம் யாது?
    அ) மரம் வெட்டும் தொழில்
    இ) நிலத்தை சமப்படுத்துதல்
    ஈ) தட்பவெட்ப நிலை சமப்படுத்துதல்
    விடைகுறிப்பு: 

    அ) மரம் வெட்டும் தொழில்

    17. மின்னணு கழிவுகள் __________ என்று பொதுவாக குறிப்பிடப்படுகின்றன.
    அ) திடக் கழிவுகள்
    ஆ) குப்பைக் கழிவுகள்
    இ) இ-கழிவுகள்
    ஈ) மருத்துவமனைக் கழிவுகள்
    விடைகுறிப்பு:

    இ) இ-கழிவுகள்

    18. அமிலமழை __________ விளைவுகளில் ஒன்று.
    அ) காற்று மாசு
    ஆ) நீர் மாசு
    இ) நில மாசு
    ஈ) ஒலி மாசு
    விடைகுறிப்பு: 

    அ) காற்று மாசு

    19. நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம் ________.
    அ) 2020
    ஆ) 2025
    இ) 2030
    ஈ) 2050
    விடைகுறிப்பு: 

    இ) 2030

    20. கார நிலம் அதிகமாக காணப்படும் சமவெளி எது?
    அ) சிந்து - கங்கை
    ஆ) வட இந்திய
    இ) கங்கை
    ஈ) மேற்கூறிய அனைத்தும்
    விடைகுறிப்பு: 

    ஈ) மேற்கூறிய அனைத்தும்


    II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி

    21. சுற்றுச்சூழல் என்பதன் பொருள் கூறுக.
    விடைகுறிப்பு:

    • சுற்றியிருப்பவைகள் என்று பொருள்படும் 'Environia" என்னும் பிரெஞ்ச் சொல்லிலிருந்து தோன்றியது. சுற்றுச்சூழல்,
    • சுற்றுச்சூழல் என்பது, நம்மை சுற்றியுள்ள உள அனைத்து நிலைமைகள் சூழ்நிலைகள், உயிர்கள் அல்லது உயிர் தொகுப்பு ஆகியவைகளை குறிப்பிடுவது ஆகும்.

    22. சூழலியல் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள் (தட்ப வெப்ப நிலை, பூமி, மணி, வளி மண்டலம், பருவநிலை) ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பே சூழல் அமைப்பு எனப்படுகிறது.
    • உயிரினங்களுக்கிடையேயான பரஸ்பர உறவும், அவைகளின் சுற்றுச்சூழலையும் பற்றி படிக்கும் இயலே சூழலியல் எனப்படுகிறது.

    23. தலா (Per Capita) கரியமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?
    விடைகுறிப்பு:
    1. சீனா 
    2 அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
    3. இந்தியா 
    4. ரஷ்யா
    5. ஜப்பான்

    24. சுற்றுச்சூழல் பொருட்கள் என்றால் என்ன? உதாரணம் கூறு.
    விடைகுறிப்பு:

    • சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை சந்தையிடா பொருட்களாகும்.
    • எ.கா தூய்மையான காற்று, பசுமையான போக்குவரத்து உள்கட்டமைப்பு. பொது பூங்காக்கள், ஆறுகள்,அலைகள், பசுமை வழிகள், கடற்கரை

    25. ஒலி மாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.
    விடைகுறிப்பு:

    • ஒலித்தடைகளை ஏற்படுத்துதல்
    • போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு
    • கனரக வாகனங்கள் செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல்
    • ஒலி பெருக்கிகளைக் கட்டுப்படுத்துதல்


    26. உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு.
    விடைகுறிப்பு:

    • நிலம் மற்றும் நீர் உள்ளடக்கிய பூமி மற்றும் வளிமண்டலத்தில் தற்போது அதிகரிக்கும் வெப்ப நிலையே புவி வெப்பமயமாதல் ஆகும்.

    27. விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.
    விடைகுறிப்பு:

    • ஒரு விதை மண்ணால் மூடிவைக்கப்படுகிறது. அந்த மணி உரம் கலந்த களிமண்ணாகும். அது உலர்த்தப்பட்டு பின்பு எங்கு வேண்டுமோ அங்கு அதனை விதைக்கலாம்.
     

    III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக

    28. பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பினை சுருக்கமாகக் கூறுக.
    விடைகுறிப்பு:
    • மனிதன் தனது வாழ்வாதாரத்திற்காக இயற்கையிலுள்ள மற்ற மற்ற உயிரினங்களுடனும், உயிரற்ற பொருட்களுடனும் இணைந்துள்ளதால், அவனது வாழ்க்கை முறையை சுற்றுச்சூழலே பெருமளவுக்கு நியானிக்கிறது. பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பினை விளக்க ஆலன் நீஸ R.V. அய் பொருள்சார் சமநிலை அனுகுமுறை" அளித்துள்ளனர்.

    29. பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    30. பல்வகையான காற்று மாசுகளை விளக்குக.
    விடைகுறிப்பு:
     
    காற்று மாசுபடுதல் இரண்டு வகைப்படும்.
    1. உட்புற காற்று மாசு
    2. வெளிப்புற காற்று மாசு
    உட்புற காற்று மாசு:
    • மனிதர்களின் வசிப்பிடத்திற்குள் தீங்கு விளைவிக்கக்கூடிய அசுத்தங்கள் காற்றில் கலந்திருப்பதையே உட்புற காற்று மாசு என்கிறோம்.
    வெளிப்புற காற்று மாசு :
    • காற்று மண்டலத்தில் திட, திரவ அல்லது காற்று வடிவ அசுத்தங்கள் கலந்திருப்பதே வெளிப்புற காற்று மாசு எனப்படுகிறது. தொழிற்சாலைகளாலும், மோட்டார் வாகனங்களாலும் வெளிப்புறக்காற்று மாசு அடைகிறது.

    31. நீர் மாசுக்கான காரணங்கள் யாவை?
    விடைகுறிப்பு:
    (1) கழிவுநீர் மற்றும் தேவையற்ற நீர் வெளியேற்றம்
    (2) திடக்கழிவுகள் குவித்தல்
    (3) ஆலைக் கழிவுகளைக் கொட்டுதல்
    (4) எண்ணெய் சிந்துதல்
    (5) அமில மழை
    (6) புவி வெப்பமடைதல்
    (7) நீர் நிலைகளில் பிராண வாயு குறைதல்

    32. இ -கழிவுகள் என்பதன் பொருள் தருக.
    விடைகுறிப்பு:
    • தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் (E)இ கழிவுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ஏற்படுகின்றன.
    • குளிர்சாதனப் பெட்டிகள். கணிணிகள், தொலைபேசி.
     
    33. நில மாசு என்றால் என்ன? அதற்க்கான காரணங்களை குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
    • கழிவுகளை கொட்டுவதால் நிலம் தரக்குறைவானதாக மாறும். சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பல திட, திரவ, வாயு பொருட்கள் நிலத்தின் தன்மையைக் கெடுத்துவிடுதல் நில மாசு ஆகும்.
    • நிலா மாசுவிற்க்கான காரணங்கள்:
    • காடுகளை அழித்தல்.
    • விவசாய நடவடிக்கைகள்
    • சுரங்கத் தொழில்கள்
    • தொழில் மயமாதல்
    • கட்டுமானப் பணிகள்
    • அணுமின் விரயங்கள்
    34.குறிப்பு வரைக.(அ)பருவநிலை மாற்றம் (ஆ) அமில மழை
    விடைகுறிப்பு:

    (அ)பருவநிலை மாற்றம்:  
    • வளி மண்டலத்தில் பசுமைக் குடில் வாயுக்களின் அளவுகள் வளர்ந்துகொண்டே செல்வதால் நீண்ட காலத்தில் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளே காலநிலை மாற்றும் அல்லது பருவநிலை மாற்றம் எனப்படுகிறது.
    (ஆ) அமில மழை: 
    • காற்று மாசுவின் விளைவே அமில மழை ஆகும். தொழிற்சாலைகள், வாகனங்கள், கொதிப்பான்கள் போன்றவை வெளியிடும் வாயுக்களான சல்பர்டை ஆக்சைட், நைட்ரஜன் ஆக்சைட் ஆகியலை வளிமண்டலத்தில் நீருடன் வினைபுரிந்து பூமிக்கு மழை மற்றும் பனிப்பொழிவாக திரும்புவதை குறிப்பது அமில மழையாகும்.


    IV. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் பதில் தருக

    35. மொத்த தேசிய உற்பத்திக்கும் சூற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.
    விடைகுறிப்பு:

     

    36. புற விளைவுகள் என்ற கருத்தினையும் அதன் வகைப்பபாடுகளையும் விளக்குக. 
    விடைகுறிப்பு: 

    37. நீடிந்த அல்லது வளம்குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அர நோக்கங்களை விளக்குக. Qualum (Sustainable Development Goals):
    விடைகுறிப்பு:
    • வறுமையை ஒழித்தல்
    • பட்டினியை முடிவுக்குக் கொண்டுவருதல், உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்தினை உயர்த்துதல்.
    • அனைத்து வயது மனிதர்களின் நலமான வாழ்வை உறுதிப்படுத்துதல்
    • எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்கி வாழ்நாள் முழுக்கக் கற்றுக்கொள்ள வசதி செய்தல்.
    • பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் பாலின சமன்பாட்டை சாதித்தல்.
    • குடிநீரும் சுகாதாரமும் அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
    • சுத்தமான, நீடித்த, நிலையான, எளிதில் பெறக்கூடிய சக்தியினை (எரிபொருள்) அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
    •  அனைவருக்கும் தரமான வேலை வாய்ப்பினையும், நீடித்த மற்றும் நிலையாள பொருளாதார வளரச்சினையும் வழங்குதல்.
    • நீடித்த நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வினை உறுதிபடுத்துதல்
    • நீடித்த மற்றும் நிலையான வளரச்சிக்காக உலக நாடுகளின் ஒத்துழைப்யை உறுதிப்படுத்துதல்

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive