Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 3: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 3 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 3:இரண்டாம் உலகப்போர்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
அ) செப்டம்பர் 2, 1945
ஆ) அக்டோபர் 2, 1945
இ) ஆகஸ்ட் 15, 1945
ஈ) அக்டோபர் 12, 1945
விடைகுறிப்பு:
அ) செப்டம்பர் 2, 1945
அ) ரூஸ்வெல்ட்
ஆ) சேம்பெர்லின்
இ) உட்ரோ வில்சன்
ஈ) பால்டுவின்
விடைகுறிப்பு:
இ உட்ரோ வில்சன்
அ) க்வாடல்கெனால் போர்
ஆ) மிட்வே போர்
இ) லெனின்கிரேடு போர்
ஈ) எல் அலாமெய்ன் போர்
விடைகுறிப்பு:
ஆ) மிட்வே போர்
அ) கவாசாகி
ஆ) இன்னோசிமா
இ) ஹிரோஷிமா
ஈ) நாகசாகி
விடைகுறிப்பு:
இ ஹிரோஷிமா
அ) ரஷ்யர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) துருக்கியர்கள்
ஈ) யூதர்கள்
விடைகுறிப்பு:
ஈ) யூதர்கள்
அ) சேம்பர்லின்
ஆ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
இ) லாயிட் ஜார்ஜ்
ஈ) ஸ்டேன்லி பால்டுவின்
விடைகுறிப்பு:
அ) சேம்பர்லின்
அ) ஜீன் 26, 1942
ஆ) ஜீன் 26, 1945
இ) ஜனவரி 1, 1942
ஈ) ஜனவரி 1, 1945
விடைகுறிப்பு:
ஆ) ஜீன் 26, 1945
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இராணுவ நீக்கம் செய்யப்பட்ட …………….. பகுதியை ஹிட்லர் தாக்கினார்.2. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
3. ……………… கடன் குத்தகைத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
4. 1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ………………. ஆவார்.
5. ……………. என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
விடைகுறிப்பு:
ரேடார்
சேம்பர்லின்
ரூஸ்வெல்ட்
ரோம்-பெர்லின் டோக்கியோ அச்சு உடன்படிக்கை
ரைன்லாந்து
III. பொருத்துக
1.
|
பிளிட்ஸ்கிரிக்
|
ரூஸ்வெல்ட்
|
2.
|
ராயல் கப்பற்படை
|
ஸ்டாலின் கிரேடு
|
3.
|
கடன் குத்தகை
|
சாலமோன் தீவு
|
4.
|
வோல்கா
|
பிரிட்டன்
|
5.
|
க்வாடல்கெனால்
|
மின்னல் வேகத்தாக்குதல்
|
1.
|
பிளிட்ஸ்கிரிக்
|
மின்னல் வேகத்தாக்குதல்
|
2.
|
ராயல் கப்பற்படை
|
பிரிட்டன்
|
3.
|
கடன் குத்தகை
|
ரூஸ்வெல்ட்
|
4.
|
வோல்கா
|
ஸ்டாலின் கிரேடு
|
5.
|
க்வாடல்கெனால்
|
சாலமோன் தீவு
|
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. கூற்று : குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.காரணம் : அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.
அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
இ) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.
ஈ) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை .
விடைகுறிப்பு:
அ) கூற்றும் காரணமும் சரி
V. சுருக்கமான விடையளிக்கவும்.
1. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள்:
- இத்தாலி - முசோலினி
- ஜெர்மனி - ஹிட்லர்
- ஸ்பெயின் -பிராங்கோ
ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை பெற்ற விதம் :
- ஹிட்லர் தனது உணர்ச்சிமிக்கப் பேச்சுக்களாலும் வல்லமைமிக்க சொற்பொழிவுகளாலும் ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாக கூறி மக்களின் ஆதரவைப் பெற்றார்.
முத்துத் துறைமுக நிகழ்வு :
- 1941 டிசம்பரில் முத்து துறைமுகம் மீது ஜப்பானிய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
- போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அமெரிக்க கப்பற்படை தளமான முத்து துறைமுகம் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளானது.
4. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?
பெவரிட்ஜ் அறிக்கை :
- பெவரிட்ஜ் அறிக்கையை 1942 இல் பிரிட்டன் வெளியிட்டது.
- வறுமை, நோய் ஆகியவற்றை நீக்க, மக்களுக்கு அதிக வருமானம் அளிப்பது.
- உடல்நலப் பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவது.
5. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்கள் :
- பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள் - 1. உலக வங்கி, 2. பன்னாட்டு நிதி அமைப்பு.
- இரண்டுமே பிரெட்டன் உட்ஸ் மாநாட்டிற்குப் பின் 1945 இல் நிறுவப்பட்டன.
6. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?
பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள்:
- உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது, வறுமையை ஒழிப்பது.
- நிதி நிலையை உறுதியானதாக வைத்திருப்பது, நீடித்தப் பொருளாதார வளர்ச்சி.
- பன்னாட்டு வணிகத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது.
VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.
1. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.இரண்டாம் உலகப்போரின் விளைவுகள் :
- அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் தலைமையில் உலகம் இரு துருவங்களானது.
- கம்யூனிச நாடுகள், கம்யூனிசமில்லாத நாடுகள் என ஐரோப்பா இரண்டாக பிரிந்தது.
- அமெரிக்காவும் சோவியத் யூனியனும் போட்டியிட்டு அணு ஆயுதங்களை குவித்தன.
- பேரழிவு தரும் ஆயுதங்களை தயாரிக்க உலக நாடுகள் பெருமளவு செலவு செய்தன.
- கட்டாயத்தின் பேரில் இந்தியா உட்பட பல காலனி நாடுகள் விடுதலை பெற்றன.
- ஐ.நா. சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகள் நிறுவப்பட்டன.
- பன்னாட்டு முகமைகள் பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்குப் பொது இடமாக இருந்தன.
- அதிகமான பெண்கள் உழைப்பாளர்களாகி பொருளாதார ரிதியான சுதந்திரம் பெற்றனர்.
2. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு:
- பொதுச் சபை உலக நாடுகள் அனைத்தையும் பிரதிநிதிகளாகக் கொண்டுள்ளது.
- பாதுகாப்புச் சபை 5 நிரந்தர, 10 தற்காலிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
- செயலகம் - ஐ.நா. சபையின் செயல்பாட்டு அங்கமாகும். பொது செயலாளர் உள்ளார்.
- பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் பொருளாதார மற்றும் சமூக மன்றம் ஆகியன உள்ளன.
- ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் :
- மாறிவரும் பிரச்சனைக்கு ஏற்ப ஐ.நா. தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.
- 1960 களில் முக்கியப் பிரச்சனையான காலனி ஆதிக்கத்தை நீக்க பெரும் பங்காற்றியது.
- மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகால மாற்றம் ஆகியவற்றை கையாள்கிறது.
- உலகில் மோதல்கள் நடந்த பல பகுதிகளில் ஐ.நா.வின் அமைதிப்படை பணியாற்றியது.
VII. செயல்பாடுகள்.
soonVIII. வரைபடப் பணி.
soon
0 Comments:
Post a Comment