Tamil Nadu Board 12th Standard Computer Science - Chapter 8: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Chapter 8 – Computer Science from the Tamil Nadu State Board 12th Standard Computer Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Computer Science Chapter 8 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடம் 8: சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
str1 = “TamilNadu"
print(str1[::-1])
(அ) Tamilnadu
(ஆ) udanlimaT
(இ) Tmlau
(ஈ) udaNlimaT
விடைக்குறிப்பு:
(ஈ) udaNlimaT
2. பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?
str1 = "Chennai Schools"
str1[7] = "-"
(அ) Chennai-Schools
(ஆ) Chenna-School
(இ) Type error
(ஈ) Chennai
விடைக்குறிப்பு:
(இ) Type error
3. பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
(அ) +
(ஆ) &
(இ) *
(ஈ) =
விடைக்குறிப்பு:
(அ) +
4. மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருபவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்;
(அ) ஒரு வரி சரம்
(ஆ) பல வரி சரங்கள்
(இ) இரு வரி சரம்
(ஈ) ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்
விடைக்குறிப்பு:
(ஆ) பல வரி சரங்கள்
5. பைத்தானில் சரங்களானது
(அ) மாற்றக்கூடியது
(ஆ) மாறாத்தன்மையுடையது
(இ) பரஸ்பரதன்மையற்றது
(ஈ) நெகிழ்வானது
விடைக்குறிப்பு:
(இ) பரஸ்பரதன்மையற்றது
6. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicing) செயற்குறியாகும்?
(அ) { }
(ஆ) [ ]
(இ) <>
(ஈ) ()
விடைக்குறிப்பு:
(ஆ) [ ]
7. stride என்பது பின்வருபவனவற்றுள் எதை குறிக்கும்?
(அ) slide செயல்பாட்டின் கீழ்ஒட்டு மதிப்பாகும்.
(ஆ) slice செயற்பாட்டின் முதல் செயலுருபுவாகும்.
(இ) slice செயற்பாட்டின் இரண்டாவது செயலுருபுவாகும்.
(ஈ) slice செயற்பாட்டின் மூன்றாவது செயலுருபுவாகும்.
விடைக்குறிப்பு:
(ஈ) slice செயற்பாட்டின் மூன்றாவது செயலுருபுவாகும்.
8. பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
(அ) %f
(ஆ)%E
(இ) %g
(ஈ) %n
விடைக்குறிப்பு:
(ஆ)%E
9. பின்வருபவனவற்றுள் எந்தக் குறியீடு format() செயற்கூறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?
(அ) { }
(ஆ)<>
(இ) (0)
(ஈ) ^^
விடைக்குறிப்பு:
(அ) { }
10. சரத்தின் கீழ்ஒட்டானானது:
(அ) நேர்மறை எண்கள்
(ஆ) எதிர்மறை எண்கள்
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) (அ) அல்லது (ஆ)
விடைக்குறிப்பு:
(ஈ) (அ) அல்லது (ஆ)
II. குறு வினாக்கள்
1. சரம் என்றால் என்ன?- குறியுருகளின் அணியை கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (String) ஆகும்.
- சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை, அல்லது மூன்று மேற்கோள்குறிக்குள் கொடுக்கப்படும்.
- பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது.
- அதாவது சரத்தை ஒரு முறை வரையறுத்த பின்பு இயக்க நேரத்தில் அதை நம்மால் மாற்ற இயலாது.
- பைத்தான் சரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட குறியுருவை நீக்க அனுமதிக்காது.
- ஆனால் del- கட்டளை பயன்படுத்தி ஒரு முழு சர மாறியையும் நீக்கமுடியும்.
- எடுத்துக்காட்டு: del str
str1 = "School"
print(str1*3)
வெளியீடு: School School School
5. சரத்தை துண்டாக்குதல்/பிரித்தல் என்றால் என்ன?
- மூலச்சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் துண்டு (Slice) எனப்படும்.
- மூலச் சரத்திலிருந்து [ ] என்ற பிரித்தல் செயற்குறி மற்றும் சுட்டு மதிப்புகளைக் கொண்டு துணைச் சரம் உருவாக்கப்படும்.
- பிரித்தல் செயற்குறியை கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைச் சரங்களை / மூலச் சரத்திலிருந்து பிரிக்க முடியும்.
- தொடரியல்: str[start:end]
- எடுத்துக்காட்டு: Str1[0:4]
III. சிறு வினாக்கள்
COMPUTER
COMPUTE
COMPUT
COMPU
COMP
COM
CO
C
நிரல்:
str="COMPUTER"
index=len(str)
for i in str:
print(str[:index])
index = 1
2. பின்வருபவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
(அ) capitalize() (ஆ) swapcase()
|
|
தொடரியல் |
விளக்கம் |
எடுத்துக்காட்டு |
|
(அ) |
capitalize()
|
சரத்தின் முதல் குறியுருவை பெரிய எழுத்தாக மாற்ற
பயன்படுகிறது. |
>>>
city="chennai"
>>>
print(city.capitalize())
Chennai |
|
(ஆ) |
swapcase()
|
+
சரத்தில் உள்ள ஒரு எழுத்து பெரிய எழுத்தாக இருந்தால் அது
சிறிய எழுத்தாகவும் நேர்மாறாகவும் திருப்பும். |
>>>
str1="tAmil NaDu"
>>>
print(str1.swapcase())
TaMII
nAdU
|
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?
str1 = "welcome"
str2 = "to school"
str3=str1[:2]+str2[len(str2)-2:]
print(str3)
வெளியீடு: weol
4. format() செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக?
- format() செயற்கூறானது சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும்.
- நெளிவு அடைப்புக்குறி {} இட நிரப்பியாக அல்லது புலத்தின் பிரதியீடாக பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
y=5
print ("The sum of {} and {} is {}".format(x, y,(x+y)))
வெளியீடு: The sum of 3 and 5 is 8
5. பைத்தானில் count() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
- ஒரு சரத்தில் கொடுக்கப்பட்ட பரப்பிற்குள் உள்ள துணை சரங்களின் (substring) எண்ணிக்கையை திருப்பும்.
- ஒரு துணை சரம் என்பது ஒற்றை குறியுருவாக கூட இருக்கலாம்.
- அளபுருக்கள் கட்டாயமில்லை.
- தேடல் எழுத்துணர்வு மிக்கது.
- தொடரியல்: count (str, beg, end)
- எடுத்துக்காட்டு:
>>> print(str1.count('Raja'))
வெளியீடு: 2
IV. பெரு வினாக்கள்
1) இணைப்பு (Concatenation +)
- * இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரங்களை இணைக்கும் செயல்பாடு சேர்த்தல்/ இணைத்தல் எனப்படும்.
- கூட்டல் செயற்குறியானது சரங்களை பைத்தானில் இணைத்துக் கொள்ளப் பயன்படுகிறது.
வெளியீடு:
- ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும் செயல் சேர்த்தல் எனப்படும்.
- += செயற்குறி ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் புதிய சரத்தினை சேர்க்க பயன்படுகிறது.
>>> S+="Learn Python"
>>> print (S)
Welcome to Learn Python
3) பலமுறை (Repeating (*))
பெருக்கல் செயற்குறி (*) கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
>>> S="Welcome"
>>> print (S*4)








0 Comments:
Post a Comment