10th Social Science - Time Lines - Study Materials - Tamil Medium Guides

  


 


    SSLC / 10th Social Science - Time Lines Study Materials - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Economics Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – Economics from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    I. காலக்கோடு 

    காலக்கோடு 
    உலக வரலாற்று முக்கிய நிகழ்வுகள் 

    1910- தென்னாப்பிரிக்க ஒன்றியம் உதயமாதல் 
    1912 - முதல் பால்கன் போர் 
    1914 - முதலாம் உலகப் போர் தொடக்கம் 
    1917 - ரஷ்யப் புரட்சி 
    1918- முதல் உலகப் போர் முடிவு 
    1919 - பாரிஸ் அமைதி மாநாடு / வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை 
    1920- பன்னாட்டு சங்கம் தோற்றம் 
    1922 - முசோலினியின் ரோமாபுரி அணிவகுப்பு 
    1927 - வியட்நாம் தேசியக்கட்சி உதயம் 
    1928- கெல்லாக்-பிரையாண்ட் உடன்படிக்கை 
    1929 - பொருளாதாரப் பெருமந்தம் / லேட்டரன் உடன்படிக்கை 
    1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலர் (முக்கிய அமைச்சர்) ஆதல் 
    1934 - நீண்ட பயணம் 
    1935- முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தது 
    1939- இரண்டாம் உலகப் போர் தொடக்கம் 
    1940 - பிரிட்டன் போர் 
    1941 - முத்துத் துறைமுக நிகழ்வு 
    1942 - ஸ்டாலின்கிரேடு போர் 
    1945 - இரண்டாம் உலகப் போர் முடிவு / ஐக்கிய நாடுகள் சபை தோற்றம் 
    1946- பாரிஸ் அமைதி மாநாடு

     

    இந்திய வரலாற்று முக்கிய நிகழ்வுகள் 

    1905- வங்கப்பிரிவினை / சுதேசி இயக்கம் 
    1906- சுதேசி நீராவி கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டது 
    1916- தன்னாட்சி இயக்கம் / லக்னோ ஒப்பந்தம் 
    1917- சம்பரான் சத்யாகிரகம் 
    1918- கேதா சத்யாகிரகம் 
    1919- ரௌலட் சட்டம் / ஜாலியன்வாலா பாக் படுகொலை 
    1920 - கிலாபத் இயக்கம் / ஒத்துழையாமை இயக்கம் 
    1922- சௌரி சௌரா சம்பவம் 
    1923 - சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம் 
    1927- சைமன் குழு நியமனம் 
    1928- மோதிலால் நேரு அறிக்கை 
    1929- லாகூர் காங்கிரஸ் மாநாடு 
    1930- உப்புச் சத்யாகிரகம் / முதல் வட்டமேசை மாநாடு 
    1931- காந்தி-இர்வின் ஒப்பந்தம் / இரண்டாவது வட்டமேசை மாநாடு 
    1932- வகுப்புவாரி பிரதிநிதித்துவம் / பூனா ஒப்பந்தம் / மூன்றாவது வட்டமேசை மாநாடு 
    1935 - இந்திய அரசுச் சட்டம் 
    1937- மாகாணங்களில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்படுதல் 
    1940- ஆகஸ்ட் நன்கொடை / தனிநபர் சத்யாகிரகம் 
    1942 - கிரிப்ஸ் தூதுக்குழு / வெள்ளையனே வெளியேறு இயக்கம் 
    1945- வேவெல் திட்டம் / சிம்லா மாநாடு 
    1946 - ராயல் இந்திய கப்பற்படை புரட்சி / அமைச்சரவைத் தூதுக்குழு வருகை /இடைக்கால அரசு 
    1947- மௌண்ட்பேட்டன் திட்டம் / இந்தியா விடுதலைப் பெறுதல் 

     

    II. World Time Line 1900-1920




    III. World Time Line 1920-1940


     

    IV. World Time Line   1930-1950



     

    V. Indian Time Line 1900-1920



     

    VI. Indian Time Line 1920-1940   


    VII. Indian Time Line 1930-1950 

     

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive