10th Social Science - Book Back Answers - Civics Unit 3 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - Civics Unit 3 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Civics Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – Civics from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Civics Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 3:à®®ாநில அரசு

    I. சரியான விடையைத் தேà®°்வு செய்க.

    1. à®®ாநில ஆளுநரை நியமிப்பவர் ……………..
    à®…) பிரதமர்
    ஆ) à®®ுதலமைச்சர்
    இ) குடியரசுத் தலைவர்
    ஈ) தலைà®®ை நீதிபதி
    விடைகுà®±ிப்பு:

    இ குடியரசுத் தலைவர்

    2. à®®ாநில சபாநாயகர் à®’à®°ு ……………..
    à®…) à®®ாநிலத் தலைவர்
    ஆ) அரசின் தலைவர்
    இ) குடியரசுத் தலைவரின் à®®ுகவர்
    ஈ) à®®ேà®±்கண்ட எதுவுà®®ில்லை
    விடைகுà®±ிப்பு:

    ஈ) à®®ேà®±்கண்ட எதுவுà®®ில்லை

    3. கீà®´்க்காணுà®®் எந்த ஒன்à®±ு ஆளுநரின் அதிகாரமல்ல ……………….
    à®…) சட்டமன்றம்
    ஆ) நிà®°்வாகம்
    இ) நீதித்துà®±ை ஈ) தூதரகம்
    விடைகுà®±ிப்பு:

    ஈ) தூதரகம்

    4. ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிà®°ுந்து à®’à®°ு பிரதிநிதியை சட்டமன்றத்திà®±்கு யாà®°் நியமிக்கிà®±ாà®°்?
    à®…) குடியரசுத் தலைவர்
    ஆ) ஆளுநர்
    இ) à®®ுதலமைச்சர்
    ஈ) சட்டமன்à®± சபாநாயகர்
    விடைகுà®±ிப்பு:

    ஆ) ஆளுநர்

    5. ஆளுநர் யாà®°ை நியமனம் செய்வதில்லை …………………
    à®…) à®®ுதலமைச்சர்
    ஆ) அரசுப் பணியாளர் தேà®°்வாணயத்தின் தலைவர்
    இ) à®®ாநில தலைà®®ை வழக்குà®°ைஞர்
    ஈ) உயர்நீதிமன்à®± நீதிபதிகள்
    விடைகுà®±ிப்பு:

    ஈ) உயர்நீதிமன்à®± நீதிபதிகள்

    6. à®…à®®ைச்சரவையின் தலைவர் ………………..
    à®…) à®®ுதலமைச்சர்
    ஆ) ஆளுநர்
    இ) சபாநாயகர்
    ஈ) பிரதம à®…à®®ைச்சர்
    விடைகுà®±ிப்பு:

    à®…) à®®ுதலமைச்சர்

    7. à®®ேலவை உறுப்பினராவதற்கு குà®±ைந்த பட்ச வயது ………………..
    à®…) 25 வயது
    ஆ) 21 வயது
    இ) 30 வயது
    ஈ) 35 வயது
    விடைகுà®±ிப்பு:

    இ 30 வயது

    8. கீà®´்க்காணுà®®் à®®ாநிலங்களில் எந்த ஒன்à®±ு ஈரவை சட்டமன்றத்தைப் பெà®±்à®±ிà®°ுக்கவில்லை.
    à®…) ஆந்திரப் பிரதேசம்
    ஆ) தெலுà®™்கானா
    இ) தமிà®´்நாடு
    ஈ) உத்திரப் பிரதேசம்
    விடைகுà®±ிப்பு:

    இ) தமிà®´்நாடு

    9.இந்தியாவில் à®®ுதன் à®®ுதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
    à®…) கொல்கத்தா, à®®ுà®®்பை, சென்னை
    ஆ) டெல்லி மற்à®±ுà®®் கொல்கத்தா
    இ) டெல்லி, கொல்கத்தா, சென்னை
    ஈ) கொல்கத்தா, சென்னை, டெல்லி
    விடைகுà®±ிப்பு:

    à®…) கொல்கத்தா, à®®ுà®®்பை, சென்னை

    10. கீà®´்க்காணுà®®் எந்த à®®ாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெà®±்à®±ுள்ளன?
    à®…) தமிà®´்நாடு மற்à®±ுà®®் ஆந்திரப்பிரதேசம்
    ஆ) கேரளா மற்à®±ுà®®் தெலுà®™்கானா
    இ) பஞ்சாப் மற்à®±ுà®®் ஹரியானா
    ஈ) மகாà®°ாà®·்டிà®°ா மற்à®±ுà®®் குஜராத்
    விடைகுà®±ிப்பு:

    இ பஞ்சாப் மற்à®±ுà®®் ஹரியானா
     
     

    II. கோடிட்டஇடங்களை நிரப்புக.

    1. ஆளுநர் தனது இராஜினாà®®ா கடிதத்தை ………………. இடம் கொடுக்கிà®±ாà®°்.
    2. சட்டமன்à®± உறுப்பினர்கள் (MLAs) ……………… ஆல் தேà®°்ந்தெடுக்கப்படுகின்றனர்.
    3. ………………. à®®ாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிà®±ாà®°்.
    4. அரசுப் பணியாளர் தேà®°்வாணையக் குà®´ுத் தலைவர் மற்à®±ுà®®் உறுப்பினர்கள் ……………..ஆல் மட்டுà®®ே பணிநீக்கம் செய்ய à®®ுடியுà®®்.
    விடைகுà®±ிப்பு:

    குடியரசுத் தலைவர்
    மக்களால்
    ஆளுநர்
    குடியரசுத் தலைவர்
     

    III. பொà®°ுத்துக.

    1.
    ஆளுநர்
    à®…
    அரசாà®™்கத்தின் தலைவர் 
    2.
    à®®ுதலமைச்சர்
    ஆ
    à®®ாநில அரசின் தலைவர் 
    3.
    à®…à®®ைச்சரவை 
    இ
    தீà®°்ப்பாயங்கள் 
    4.
    à®®ேலவை உறுப்பினர் 
    ஈ
    சட்டமன்றத்திà®±்குப் பொà®±ுப்பானவர்கள் 
    5.
    ஆயுதப் படையினர் 
    உ
    à®®ானியங்களுக்கு வாக்களிக்க à®®ுடியாது
    விடைகுà®±ிப்பு:
    1.
    ஆளுநர்
    ஆ
    à®®ாநில அரசின் தலைவர் 
    2.
    à®®ுதலமைச்சர்
    à®…
    அரசாà®™்கத்தின் தலைவர்
    3.
    à®…à®®ைச்சரவை 
    ஈ
    சட்டமன்றத்திà®±்குப் பொà®±ுப்பானவர்கள் 
    4.
    à®®ேலவை உறுப்பினர் 
    உ
    à®®ானியங்களுக்கு வாக்களிக்க à®®ுடியாது 
    5.
    ஆயுதப் படையினர் 
    இ
    தீà®°்ப்பாயங்கள் 
     

    IV. சுà®°ுக்கமாக விடையளி

    1. à®®ாநில ஆளுநரின் à®®ுக்கியத்துவம் என்ன?
    விடைகுà®±ிப்பு:
     
    à®®ாநில ஆளுநரின் à®®ுக்கியத்துவம்:
    • à®®ாநில நிà®°்வாகத்தின் தலைவராக ஆளுநர் செயல்படுகிà®±ாà®°்.
    • à®®ாநில ஆளுநரின் பெயரில் à®®ாநில நிà®°்வாகம் செயல்படுகிறது.
    • à®’à®°ு à®®ாநிலத்தின் அனைத்து அதிகாà®°à®™்களையுà®®் பெà®±்à®±ுள்ளாà®°்.
     
    2. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
    விடைகுà®±ிப்பு:
     
    ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள்:
    • 35 வயது நிà®°à®®்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டுà®®்.
    • நாடாளுமன்à®± அல்லது சட்டமன்à®± உறுப்பினராக இருத்தல் கூடாது.
    • இலாபம் தருà®®் எந்த à®’à®°ு தொà®´ிலிலுà®®் ஈடுபடுதல் கூடாது.
     
    3. உயர் நீதிமன்றத்தின் தனக்கேயுà®°ிய நீதிவரையறை அதிகாà®°à®™்கள் யாவை?
    விடைகுà®±ிப்பு:
     
    உயர் நீதிமன்றத்தின் தனக்கேயுà®°ிய நீதிவரையறை அதிகாà®°à®™்கள்:
    • à®®ேல்à®®ுà®±ையீட்டு வழக்குகளை விசாà®°ிக்குà®®் அதிகாரத்தைப் பெà®±்à®±ுள்ளது.
    • 2000 à®°ூபாய்க்கு à®®ேà®±்பட்ட மதிப்புடைய குà®±்றவியல் வழக்குகளை விசாà®°ிக்குà®®்.
    • à®®ுக்கிய வழக்கு, உயில், திà®°ுமணம், நீதிமன்à®± அவமதிப்பு வழக்குகளை விசாà®°ிக்குà®®்.
     
    4. உயர் நீதிமன்றத்தின் à®®ேல்à®®ுà®±ையீட்டு அதிகாà®°à®™்கள் பற்à®±ி நீ புà®°ிந்து கொண்டதென்ன?
    விடைகுà®±ிப்பு:
     
    உயர் நீதிமன்றத்தின் à®®ேல்à®®ுà®±ையீட்டு அதிகாà®°à®™்கள்:
    • தன்னிடம் வருà®®் உரிà®®ையியல், குà®±்றவியல் à®®ேல்à®®ுà®±ையீட்டு வழக்குகளை விசாà®°ித்தல்.
    • கீà®´் நீதிமன்றங்கள் அனுப்பி வைக்குà®®் à®®ேல்à®®ுà®±ையீட்டு வழக்குகளை விசாà®°ித்தல்.
    • இராணுவ தீà®°்பாயங்களின் கீà®´்வருà®®் ஆயுதம் சாà®°்ந்த வழக்குகளை விசாà®°ிக்க à®®ுடியாது.

    V. விà®°ிவான விடை தருக.

    2. ஆளுநரின் பல்வேà®±ு அதிகாà®°à®™்கள் மற்à®±ுà®®் பணிகளை விவரி.
    விடைகுà®±ிப்பு:

    ஆளுநரின் பல்வேà®±ு அதிகாà®°à®™்கள் மற்à®±ுà®®் பணிகள்:

    நிà®°்வாக அதிகாà®°à®™்கள்:
    • à®®ுதலமைச்சர் மற்à®±ுà®®் மற்à®± à®…à®®ைச்சர்களுக்கு பதவி பிà®°à®®ானம் செய்து வைத்தல்.
    • à®®ாநில அரசு வழக்குà®°ைஞர் மற்à®±ுà®®் à®®ாநில தலைà®®ை தேà®°்தல் ஆணையரை நியமித்தல்.
    சட்டமன்à®± அதிகாà®°à®™்கள்:
    • சட்டமன்à®± கூட்டத்தை கூட்டவுà®®், ஒத்தி வைக்கவுà®®், சட்டமன்றத்தை கலைக்கவுà®®் à®®ுடியுà®®்.
    • சட்டமன்றத்தில் நிà®±ைவேà®±்றப்பட்ட மசோதா ஆளுநர் கையொப்பமிட்ட பிறகே சட்டமாகுà®®்.
    நிதி அதிகாà®°à®™்கள்:
    • ஆண்டு வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் à®…à®±ிà®®ுகம் செய்ய காரணமாகிà®±ாà®°்.
    • ஆளுநரின் à®®ுன் அனுமதியுடன் நிதி மசோதாவை சட்டமன்றத்தில் à®…à®±ிà®®ுகம் செய்தல்.
    நீதித்துà®±ை அதிகாà®°à®™்கள்:
    • கீà®´் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம் செய்தல் மற்à®±ுà®®் பதவி உயர்வு செய்தல்.
    • குà®±்றவாளிகளை மன்னித்தல், தண்டனையைக் குà®±ைத்தல் அல்லது நிà®±ுத்தி வைத்தல்.
    விà®°ுப்புà®°ிà®®ை அதிகாà®°à®™்கள்:
    • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக à®’à®°ு மசோதாவை நிà®±ுத்தி வைக்க à®®ுடியுà®®்.
    • à®…à®®ைச்சரவை பெà®°ுà®®்பான்à®®ையை இழந்தால், சட்டமன்றத்தை ஆளுநர் கலைக்கலாà®®்.
    அவசரகால அதிகாà®°à®™்கள்:
    • à®®ாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துà®°ை செய்யலாà®®்.
    • குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக ஆளுநரே à®®ாநிலத்தை நிà®°்வாகிக்கின்à®±ாà®°்.   
     
    2. à®®ுதலமைச்சரின் அதிகாà®°à®™்கள் மற்à®±ுà®®் பணிகளை விவரி.
    விடைகுà®±ிப்பு:

    à®®ுதலமைச்சரின் அதிகாà®°à®™்கள் மற்à®±ுà®®் பணிகள்:

    à®…à®®ைச்சரவை தொடர்பானவை:
    • à®®ுதலமைச்சரின் பரிந்துà®°ையின் பேà®°ில் ஆளுநர் à®…à®®ைச்சர்களை நியமிக்கிà®±ாà®°்.
    • à®…à®®ைச்சர்களுக்குத் துà®±ைகளை ஒதுக்குதல், à®…à®®ைச்சரவையை à®®ாà®±்à®±ியமைத்தல். 
    ஆளுநர் தொடர்பானவை:
    • ஆளுநருக்குà®®் à®…à®®ைச்சரவைக்குà®®் இடையே  பாலமாக செயல்படுகிà®±ாà®°்
    • à®®ுக்கிய அலுவலர்களின் நியமனங்களில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிà®±ாà®°்.
    சட்டமன்றம் தொடர்பானவை:
    • சட்டமன்à®± கூட்டத்தொடரை ஆரம்பிக்கவுà®®் ஒத்திவைக்கவுà®®் ஆளுநரிடம் ஆலோசித்தல்.
    • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை à®…à®±ிவித்தல், மசோதாக்கள் கொண்டு வருதல்.
    இதர அதிகாà®°à®™்கள் மற்à®±ுà®®் பணிகள்:
    • ஆளுà®™்கட்சியின் தலைவராக கட்சியைக் கட்டுப்படுத்தி, à®’à®´ுக்கத்தை à®®ேà®®்படுத்துதல்.
    • பல்வேà®±ு துà®±ை செயலர்களின் பணிகளை à®®ேà®±்பாà®°்வையிடுதல், à®’à®°ுà®™்கிணைத்தல்.
     
    3. à®…à®®ைச்சரவையின் அதிகாà®°à®™்கள் மற்à®±ுà®®் பணிகளை ஆயக.
    விடைகுà®±ிப்பு:

    à®…à®®ைச்சரவையின் அதிகாà®°à®™்கள் மற்à®±ுà®®் பணிகள்:

    • à®®ாநில அரசிà®±்கான கொள்கைகளை உருவாக்கி, அதை திறம்பட செயல்படுத்துதல்.
    • சட்டமன்à®± நிகழ்ச்சிகளை à®®ுடிவு செய்தல், à®®ுக்கிய மசோதாக்களுக்கு ஆதரித்தல்.
    • ஆண்டு வரவு செலவு திட்டம் (Budget) à®…à®®ைச்சரவையால் இறுதி செய்யப்படுதல்.
    • நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துதல், வரிக்கொள்கையை à®®ுடிவு செய்தல்.
    • à®®ாநிலங்கள் இடையிலான பிரச்சினைகளைத் தீà®°்க்க பேச்சுவாà®°்த்தை நடத்துதல்.
    • à®®ாநில அரசின் பல்வேà®±ு துà®±ைகளை உருவாக்கி அதன் தலைவர்களை நியமித்தல்.
    • கீà®´் நீதிமன்à®± நீதிபதிகளின் நியமனங்களில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குதல்.
    • à®’à®°ு மசோதாவை சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என தீà®°்à®®ானித்தல்.

     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive