மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது! - Download Notification 2021 PDF - கடைசி தேதி - 06.09.2021 - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, July 9, 2021

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது! - Download Notification 2021 PDF - கடைசி தேதி - 06.09.2021


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Medical Superintendent, Financial Advisor, Superintending Engineer, Executive Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே தகுதியும் திறமையயும் உள்ளவர்கள் அதிவிரைவாக இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AIIMS, Madurai
பணியின் பெயர் Medical Superintendent, Financial Advisor, Superintending Engineer, Executive Engineer பணியிடங்கள் 04
கடைசி தேதி 06.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மருத்துவமனை வேலைவாய்ப்பு :
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் Medical Superintendent, Financial Advisor, Superintending Engineer, Executive Engineer பணிகளுக்கு மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். AIIMS கல்வித்தகுதி :
Medical Superintendent – Post Graduate, MD & MS தேர்ச்சியுடன் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Financial Advisor & Superintending Engineer – மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச/ பல்கலைக்கழகங்கள்/ தன்னாட்சி நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
Executive Engineer – மத்திய பொதுப்பணித்துறையின் நிறுவனங்களில் உதவி அல்லது செயல்முறை பொறியாளர்களாக பணியாற்றி இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் அல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம் விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification 2021 PDF

Post Top Ad