Corona Update - இன்றைய ( 08.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, June 8, 2021

Corona Update - இன்றைய ( 08.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.




தமிழகத்தில் ( 08.06.2021 ) இன்று 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 2,18,595



சென்னையில் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 778

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:



கோவை - 2,439

ஈரோடு - 1,596

திருப்பூர் - 995



மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.06.2021 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 31,045



இன்றைய உயிரிழப்பு : 409 ( 26,128 )

சென்னை மட்டும் - 42

இணைநோய் இல்லாதவர் - 102


Post Top Ad