தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - CEO Proceedings - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, June 29, 2021

தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - CEO Proceedingsபள்ளிக்கல்வி - தென்காசி மாவட்டம் - தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் உரிய விவரங்களுடன் கலந்து கொள்ளல் - தகவல் தெரிவித்தல் - சார்பு . 
 பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண் 06681 / கே 1 / 2020 நாள் 21.06.2021பார்வையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் சார்ந்து தென்காசி மாவட்ட அரசு / உதவிபெறும் / பகுதி உதவிபெறும் | சுயநிதி / மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தென்காசி முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் உரிய விவரங்களுடன் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CEO Proceedings - Download here...

.


Post Top Ad