மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளை நேரில் ஆய்வு செய்தார்.உடன் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனிருந்தனர்.
Home »
» பள்ளி ஆய்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !
0 Comments:
Post a Comment