Corona Update - இன்றைய ( 30.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, June 30, 2021

Corona Update - இன்றைய ( 30.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


                         


தமிழகத்தில் ( 30.06.2021 ) இன்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 38,891


சென்னையில் இன்று ஒரே நாளில் 257   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 159

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 514

ஈரோடு - 420

சேலம் - 295

திருப்பூர் - 270

மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.06.2021 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,537


இன்றைய உயிரிழப்பு : 113

சென்னை மட்டும் - 15

இணைநோய் இல்லாதவர் - 16

Post Top Ad