2020-2021ஆம் நிதியாண்டின் TPF & GPF Account slip 14-06-2021 திங்கட்கிழமை அன்று வெளியாக வாய்ப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, June 11, 2021

2020-2021ஆம் நிதியாண்டின் TPF & GPF Account slip 14-06-2021 திங்கட்கிழமை அன்று வெளியாக வாய்ப்பு.


2020-2021ஆம்நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டுதாள் (TPF account slip )/ பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) 14-06-2021 திங்கட்கிழமை அன்று வெளியாக வாய்ப்பு.

கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள
CLICK HERE- TPF / GPF - Account Slip - Direct Link
முகவரியில்தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும்கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை(Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும். அதனைஉள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.

Post Top Ad