இன்றைய ( 16.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, June 16, 2021

இன்றைய ( 16.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 16.06.2021 ) இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 1,14,335

சென்னையில் இன்று ஒரே நாளில் 689 பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 649

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 1,420

ஈரோடு - 1,123

திருப்பூர் - 608



மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.06.2021 )

IMG_20210616_194855

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 21,058
இன்றைய உயிரிழப்பு : 270 ( 30,071 )

சென்னை மட்டும் - 21

இணைநோய் இல்லாதவர் - 42


Post Top Ad