ஆகஸ்ட் 2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, June 10, 2021

ஆகஸ்ட் 2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு


யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

Post Top Ad