TET Paper 2 - Psychology - Online Test Series 1

TET Paper 2 - Tamil - Online Test Series 1.

           Today's World is very competitive. Only talented and efficient person can survive in a satisfied zone. Especially helps lot of competitive exams. One who know the Mathematical areas she/he can shine any field for example mostly our Tamilnadu TNPSC Exams like TNPSC Group 1, TNPSC Group 2, TNPSC Group 3, TNPSC Group 4, TNPSC Group 8, VAO, DEO Exams. Also TNTET Paper 1, TNTET Paper 2, PGTRB (Maths) Candidates must know all the contents in Samacheer Kalvi Books. For Helping these people our website published the mathematical contents based on Samacheer Kalvi Books.


  1. உளவியல் இலக்கில் இடம்பெறாத செயல்.
    1.  புறச் செயல்களை தூண்டுதல்  
    2. மாற்றியமைத்தல்
    3. முன் கூட்டியே கணித்தல்
    4. மனித நடத்தையை விவரித்தல்

  2. மனிதனோ விலங்கோ தனது நடத்தயை வெளிப்படுத்தும் போத உள்நோக்கங்கள் புலப்படும் என வலியுறுத்துவது.  
    1. வில்லியம் மக்டூகல் - ஹர்மிக் கொள்கை
    2.  கெஸ்டால்ட்-முழுமைக் காட்சிக் கோட்பாடு
    3. மக்டுகல் - இல்பூக்க கொள்கை
    4. பிட்சனர் - வடிவமைப்புக் கோட்பாடு

  3. மன இயக்கத்தின் வடிவமைப்பையும் தன்மையையும் அறிய ஏற்புடைய உளவியல் முறை  
    1. வளர்ச்சி ஆய்வு முறை
    2. அகநோக்குமுறை 
    3. உற்று நோக்கல் முறை
    4. பரிசோதனை முறை

  4. கண்ணால் காண முடியாத உள்ளம் பற்றி அறிவதை விடக் கண்ணால் பார்க்கக் கூடிய நடத்தையை உளவியலின் பொருளாக கொள்ளுதல் வேண்டும் என கூறியவர்கள்.  
    1. நடத்தை வாதிகள்
    2. இயல்பூக்க வாதிகள்
    3. இயற்கை வாதிகள்
    4. சூழ்நிலை வாதிகள்

  5. உளவியலை நடத்தையில் என குறிப்பிடாதவர்  
    1. பர்னார்ட்
    2.  ஸ்கின்னர்
    3. கத்தரே
    4. J.B. வாட்சன்ம்

  6. வாட்சன் கருத்துடன் தொடர்பில்லாத கூற்று.  
    1. சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.
    2. மரக் கொள்கையை ஏற்க முடியாது.
    3. சிந்தனை என்பது உள்ளத்தின் செயல் அல்ல.
    4. சிந்தனையின் விளைவால் பேசுகிறோம்.

  7. இயல்பூக்க செயல் அல்லாதது எது? 
    1. மறிவினை
    2. கூடி வாழ்தல்
    3. பாலுணர்வு
    4. பயம்

  8. ஒரே தூண்டல் எல்லோரிடமும் ஒரே வகையான துலங்களை ஏற்படுத்துவது இல்லை. அவரவர் அனுபவத்திற்கேற்ப வெளிப்படும் என கூறியவர்.   
    1. கெஸ்டால்ட்
    2. கார்ல் ரோஜர்ஸ்
    3. ஆட்லர்
    4. சிக்மண்ட் பிராய்டு

  9. தவறான இணை எது?  
    1. யூஸ் - பகுப்பு உளவியல்
    2. வெபர் - மருத்துவ உளவியல்
    3. மாஸ்லோ - மனித நேய உளவியல்
    4. அட்லர்  - தனிநபர் உளவியல்

  10. சிக்மண்ட் பிராய்டின் ஆய்வுக்கு உட்பட்டவர்கள் 1. ஆளுமைப் பிறழ்வு உடையோர்  2. நடத்தை கோளாறு உள்ளோர். 3. பார்வையற்றோர் 4. காதுகேளாதோர்
    1. 2,3 மட்டும்
    2. 1.4 மட்டும்
    3. 1,2 மட்டும்
    4. 2,4 மட்டும்

  11. உயிர் சமூகவியல் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பது 
    1. மனவியல்
    2. சமூகவியல்
    3. உயிரியல்
    4. தத்துவயியல்

  12. நனவு அனுபவ செயலில் இடம் பெறாத செயல்  
    1. காயமடைதல்
    2. பணம் கொடுத்தல்
    3. காரணமின்றி கோபப்படுதல்
    4. பொருள் வாங்குதல்

  13. நனவிலி அனுபவத்துடன் தொடர்பில்லாத செயல்  
    1. பணம் கொடுத்தல்
    2. காயமடைதல்
    3. உடனே நட்பு கொள்ளுதல்
    4. காரணமின்றி கோபப்படுதல்

  14. நவீன உளவியலின் பெற்றோர்கள் என வர்ணிக்கப்படுபவை  
    1. தத்துவமும் சமூகவியலும்
    2. சமூகவியலும் உற்கூறு இயலும்
    3. தத்துவமும் உடற்கூறு இயலும்
    4. தத்துவமும் உயிரியலும்

  15. தற்கால உளவியாலர் உளவியலை எத்தனை பிரிவுகளாக பட்டியலிடுகின்றனர்.  
    1. 7
    2. 9
    3. 10
    4. 8

  16. மனப்பிறழ்வுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கவும், அதற்கான காரணங்கள், சிகிச்சை முறைகள் பற்றியும் 16. ஆராயும் உளவியல்.  
    1. சமூக உளவியல்
    2. மருத்துவ உளவியல்
    3. வளர்ச்சி சார் உளவியல்
    4. அறிதன்மை உளவியல்

  17. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடு அளவிட்டவர்
    1. சிக்மண்ட் பிராய்டு
    2. வெஸ்லர்
    3.  சர் பிரன்சிஸ் கால்டன் 
    4.  வில்லியம் உன்ட்

  18. மெஸ்மர் என்பவருடன் தொடர்புடையது  
    1. 15
    2. 13
    3. 14
    4. 12

  19. D,C,B,A என்பவா்கள் பணத்தை 3:3:5:7 என்ற விகிதத்தில் வைத்திருக்கின்றனா். D என்பவா் 10% தனது தொகையை C-க்கும், B என்பா் தனது 10% தொகையை A-க்கும் கொடுத்தால், D,C,B,A என்பவா்களின் புதிய விகிதத்தைக் காண்க.
    1. 9:11:15:25  
    2. 11:12:10:14
    3. 10:10:12:13
    4. 9:12:13:14

  20. 3:4 என்பதன் இருபடி விகிதம்  
    1. √3:2
    2. 4:3
    3. 9:16  
    4. இதில் ஏதுமில்லை

  21. ஒரு கூம்பு, அரைக்கோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.  
    1. 2:3:4
    2. 1:2:3
    3. 2:1:3
    4. 3:2:5

  22. ரூ.2600ஐ A,B,C ஆகியோருக்கு ½ : 1/3 : ¼ என்ற விகிதத்தில் பிரிக்க.  
    1. ரூ.1200, ரூ.600, ரூ.800
    2. ரூ.1800, ரூ.1200, ரூ.600
    3. ரூ.600, ரூ.800, ரூ.1200
    4. ரூ.1200, ரூ.800, ரூ.600  

  23. ஒரு கிரிக்கெட் போட்டியில் A, B மற்றும் B, C ஆகியோர் 3:2 என்ற சம விகிதத்தில் ரன்களை பெற்றுள்ளனா். A,B,C மூவரும் சோ்ந்து 342 ரன்களை எடுத்திருந்தால் அவா்களின் தனித்தனி ரன்கள்.  
    1. 162,108,72
    2. 192,90,60
    3. 162,72,108
    4. 160,108,74

  24. 0.35 : x :: 100 : 0.2 எனில் ‘x’ ஆனது.  
    1. 7
    2. 0.07
    3. 0.007
    4. 0.0007  

  25. இரண்டு கூம்புகளின் கன அளவின் விகிதம் 3:1 மேலும் அவைகளின் உயரத்தின் விகிதம் 1:3 எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம்
    1. 9:1
    2. 27:1
    3. 3:1  
    4. 1:3

  26. இரு வட்டக் கூம்புகளின் உயரங்களின் விகிதம் 2:3 அவற்றின் அடிச்சுற்றளவுகளின் விகிதம் 3:5 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்.  
    1. 3:5
    2. 6:15
    3. 6:25  
    4. 3:5

  27. x:y = 2:1 எனில் (x^2 – y^2) : (x^2 + y^2) என்ன?  
    1. 3:5
    2. 5:3
    3. 1:3
    4. 3:1

  28. பின்னத்தின், பகுதி எண்ணில் 1 ஐ கூட்டினால் பின்னம் ½ ஆகும் மற்றும் பின்னத்தின் தொகுதியில் 1 ஐ கூட்டினால் பின்னம் 1 ஆகும் எனில் பின்னமானது  
    1. 4/7
    2. 5/9
    3. 2/3
    4. 10/11

  29. எண்ணெய்யின் விலை 25% குறைக்கப்படுகிறது. செலவினம் குறைக்கப்படவில்லையெனில் ஆரம்ப நுகா்விற்கும், அதிகரிக்கப்பட்ட நுகா்விற்கும் உள்ள விகிதம்?
    1. 3:1  
    2. 4:3
    3. 4:1
    4. 5:2

  30. ரூ.1870 ஐ A,B,C ஆகிய மூவருக்கும் B பெறுவதில் 2/3 பங்கினை Aம், Cபெறுவதில் ¼பங்கினை Bம் பெறும் வகையில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனில் B இன் பங்கு என்ன?
    1. ரூ.210
    2. ரூ.240
    3. ரூ.330  
    4. ரூ.360

  

Our Websit'e question format and coding format are fully copy righted by www.copyescape.com. So Please don't Avoid Copy.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive