அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம் அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, May 2, 2021

அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம் அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்


மதுரை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் லட்சுமணன்கூறியதாவது மத்திய அரசின் தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய அஞ்சல்துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்வங்கி செயல்படுகிறது இதன் மூலம் நாட்டில்உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும்மேற்பட்ட அஞ்சலகங்கள் வங்கி சேவை மையங்கள்செயல்படுகின்றன இதன் மூலம்


வங்கிஇல்லாத மற்றும் வங்கி சேவைஎளிதில் கிடைக்காத கிராமங்களிலும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை பெற்றுபயன் அடைகிறார்கள் .

எனவே கொரோனா தொற்று காலகட்டத்தில்வீட்டிலிருந்தபடியே போஸ்ட் பேமெண்ட் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை பயன்படுத்தி அனைத்துசேவைகள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி இந்தஊரடங்கு காலத்தில் சமூக விதிகளை கடைபிடிக்கவேண்டும்







Post Top Ad