தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.1,200லிருந்து ரூ.900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிக்கான கட்டணம் ரூ.800லிருந்து ரூ.550ஆக குறைக்கப்பட்டுள்ளது.