புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டது.
* பிற மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இ- பதிவு செய்ய புதிய நடைமுறை அமல்.
*விண்ணப்பிப்பவரின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெற வேண்டும்.
*இ- பதிவின்போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்..
*திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும்
*ஒரு பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இ-பதிவு செய்ய வழிகுக்கப்பட்டுள்ளது