தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு '1100'என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்: தமிழக அரசு தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, May 20, 2021

தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு '1100'என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்: தமிழக அரசு தகவல்தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டணமில்லாமல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad