ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு சத்தமில்லாமல் இலவச சலுகையை வழங்கிய ஜியோ நிறுவனம்.!




ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாகமற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில்அதிக டேட்டா


தரும் திட்டங்களைவைத்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும்டேட்டா நன்மையை தவிர பல்வேறுகூடுதல் சலுகைகளையும் வழங்கி வருகிறது ஜியோநிறுவனம்.

ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாகமற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில்அதிக டேட்டா தரும் திட்டங்களைவைத்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும்டேட்டா


நன்மையை தவிர பல்வேறுகூடுதல் சலுகைகளையும் வழங்கி வருகிறது ஜியோநிறுவனம்.

இந்நிலையில்ஜியோ நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பைவெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்குஇரண்டு அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது. இந்தசலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும்வகையில் இருக்கும். இப்போது அந்த இரண்டுசலுகைகளைப் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம்.

அதாவதுஇந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில்பல்வேறு மக்களுக்கு உதவிடும் வகையில், ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் இலவசஅழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பான சலுகையைஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்குவேண்டி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் ஜியோ நிறுவனம் கைகோர்த்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படிஜியோ நிறுவனம் அறிவித்துள்ள முதல் சலுகை என்னவென்றால், இந்த கொரோனா பெருந்தொற்று காலம்நீடிக்கும் வரை ஜியோபோன் வாடிக்கையாளர்கள்ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளமுடியும்.

ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இரண்டாவது சலுகை என்னவென்றால், ஜியோபோன்வாடிக்கையாளர்கள் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை


வாங்கினாலும், கூடுதலாக அதே மதிப்பிலான திட்டம்அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜியோ அறிவித்துள்ள இரண்டாவது சலுகையைப் பற்றி விரிவாக கூறவேண்டும்என்றால், ரூ.75-க்கு ஜியோபோன்வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு கூடுதலாக 75 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும், ரீசார்ஜ்செய்ய இயலாத நிலையில் இருக்கும்ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் அடிப்படையில் மாதம் ஒன்றிற்கு 300 இலவச


நிமிடங்களை தருகிறது ஜியோ நிறுவனம். கண்டிப்பாகஇந்த சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும்வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ரிலையன்ஸ்நிறுவனம் இந்த கடுமையான சூழ்நிலையில்பல்வேறு வகையில் மக்களுக்கு உதவிவருகிறது. கொரோனாவின் முதல் அலை நாடுமுழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வதுஅலை முதல் அலையை விடபன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்றுஅதிகமாகவே உள்ளது.மேலும் முதல்அலையில் பரவிய கொரோனா இப்போதுஉருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாகமருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive