தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, May 25, 2021

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, முழு ஊரடங்கு காரணமாக 2021-22-ம் ஆண்டுக்கான பிஎச்டி சேர்க்கை ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Post Top Ad