1 முதல் 11 வரை கட்டாயத் தேர்ச்சி - உத்தரவை மீறினால் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, May 21, 2021

1 முதல் 11 வரை கட்டாயத் தேர்ச்சி - உத்தரவை மீறினால் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.


 

1 முதல் 11 - ம் வகுப்பு வரை படிக் கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் , முழு ஊடரங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது . இதனால் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு , மாணவர்களுக்கு இணைய தள வழியில் பாடங்கள் நடத்தப் பட்டு வருகின்றன . மேலும் , 1 முதல் 11 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

Post Top Ad