தமிழகத்தில் 15.05.2021 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - முதல்வர் அறிவிப்பு




தமிழகத்தில் 15.05.2021 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்பட அனுமதி

நாளை முதல் தேநீர் கடைகள் செயல்பட அனுமதியில்லை

இறைச்சி கடைகளும் காலை 10 மணி வரையே செயல்பட வேண்டும்.

மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஈ-பாஸ் அவசியம்.

Lockdown Press News 14.05.2021 - Download here...





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive