12th Computer Science - Book Back Answers - Chapter 10 - Tamil Medium Guides

 


 


    Plus One / 12th Computer Science - Book Back Answers - Chapter 10 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Computer Science - Chapter 10: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Chapter 10 – Computer Science from the Tamil Nadu State Board 12th Standard Computer Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Computer Science Chapter 10 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடம் 10: பைத்தான் இனக்குà®´ுக்கள் மற்à®±ுà®®் பொà®°ுள்கள்

    I. சரியான விடையைத் தேà®°்ந்தெடு

    1. பின்வருவனவற்à®±ுள் எவை பொà®°ுள் நோக்கு நிரலாக்கத்தின் à®®ுக்கிய à®…à®®்சம் ஆகுà®®்?
    (à®…) ஆக்கி மற்à®±ுà®®் இனக்குà®´ு
    (ஆ) ஆக்கி மற்à®±ுà®®் பொà®°ுள்
    (இ) இனக்குà®´ு மற்à®±ுà®®் பொà®°ுள்
    (ஈ) ஆக்கி மற்à®±ுà®®் à®…à®´ிப்பி
    விடைக்குà®±ிப்பு:
    (இ) இனக்குà®´ு மற்à®±ுà®®் பொà®°ுள்

    2. இனக்குà®´ுவின் உள்ளே வரையறுக்கப்படுà®®் செயற்கூà®±ு எது:
    (à®…) செயற்கூà®±ு
    (ஆ) கூà®±ு
    (இ) வழிà®®ுà®±ை
    (ஈ) பிà®°ிவு
    விடைக்குà®±ிப்பு:
    (இ) வழிà®®ுà®±ை

    3. இனக்குà®´ு உறுப்புகள் எந்த செயற்குà®±ியின் à®®ூலம் அணுகப்படுகிறது?
    (à®…) &
    (ஆ) .
    (இ) #
    (ஈ) %
    விடைக்குà®±ிப்பு:
    (ஆ) .

    4. பொà®°ுள் உருவாக்கப்படுà®®் போது தானாகவே இயக்கப்படுà®®் செயற்கூà®±ு எது?
    (à®…) _object_()
    (ஆ) del()
    (இ) func()
    (ஈ) _init()
    விடைக்குà®±ிப்பு:
    (ஈ) _init()

    5. private இனக்குà®´ு à®®ாà®±ியின் à®®ுன்னொட்டு எது
    (à®…) ___
    (ஆ) &&
    (இ) ##
    (ஈ) **
    விடைக்குà®±ிப்பு:
    (à®…) ___

    6. பின்வருà®®் வழிà®®ுà®±ைகளில் எது à®…à®´ிப்பியாகப் பயன்படுகிறது?
    (à®…)  _init__()
    (ஆ)_dest()
    (இ) rem()
    (ஈ) _del_()
    விடைக்குà®±ிப்பு:

    (ஈ) _del_()

    7. பின்வருவனவற்à®±ுள் எந்த இனக்குà®´ு à®…à®±ிவிப்பு சரியானது?
    (à®…) class class name
    (ஆ) class class_name<>
    (இ) class class name:
    (ஈ) class class_name]
    விடைக்குà®±ிப்பு:
    (இ) class class name:

    8. பின்வருà®®் நிரலின் வெளியீடு என்ன?
        class Student:
            def __init__(self, name):
                            self.name=name
                            print(self.name)
            S=Student("Tamil")

    (à®…) Error
    (ஆ) Tamil
    (இ) name
    (ஈ) self
    விடைக்குà®±ிப்பு:
    (ஆ) Tamil

    9. பின்வருவனவற்à®±ுள் எது private இனக்குà®´ு à®®ாà®±ி?
    (à®…) ___num
    (ஆ) ##num
    (இ) $$num
    (ஈ) &&num
    விடைக்குà®±ிப்பு:
    (à®…) num

    10. பொà®°ுளை உருவாக்குà®®் செயல்à®®ுà®±ை எது:
    (à®…) ஆக்கி
    (ஆ) à®…à®´ிப்பு
    (இ) மதிப்பிà®°ுத்தல்
    (ஈ) சான் à®±ுவாக்கல்
    விடைக்குà®±ிப்பு:
    (ஈ) சான் à®±ுவாக்கல்


    II. குà®±ு வினாக்கள்

    1. இனக்குà®´ு என்à®±ால் என்ன?
    • இனக்குà®´ு என்பது பொà®°ுளின் வாà®°்ப்புà®°ு (template) ஆகுà®®்.
    • இனக்குà®´ு à®®ாà®±ிகள் மற்à®±ுà®®் செயற்கூà®±ுகள் சேà®°்ந்து இனக்குà®´ுவின் உறுப்புகள்(members) எனப்படுà®®்.
    •  à®‡à®©à®•்குà®´ுவின் உறுப்புகளை இனக்குà®´ுவின் பொà®°ுள்கள் அல்லது சான்à®±ுà®°ுக்கள் à®®ூலமாகவே அணுகுதல் வேண்டுà®®்.
    2. சான்à®±ுà®°ுவாக்கல் என்à®±ால் என்ன?
    • இனக்குà®´ு உருவாக்கப்பட்ட பின் அந்த இனக்குà®´ுவின் பொà®°ுள் அல்லது சான்à®±ுà®°ு உருவாக்கப்பட வேண்டுà®®்.
    • பொà®°ுளை உருவாக்குà®®் இந்த à®®ுà®±ைக்கு "சான்à®±ுà®°ுவாக்கல்" (instantiation) என்à®±ு பெயர்.
    •  à®¤ொடரியல்:
                                   Object_name = class_name() 

    3. பின்வருà®®் நிரலின்வெளியீடு என்ன?
    class Sample:
                  _num=10
              def disp(self):
                   print(self._num)
    S=Sample()
    S.disp()
    print(S._num)
    வெளியீடு: 
    10
    AttributeError: 'Sample' object has no attribute '_num'

    4. பைத்தானில் ஆக்கியை எவ்வாà®±ு உருவாக்குவாய்?
    • பைத்தானில், "init" என்னுà®®் சிறப்பு செயற்கூà®±ு ஆக்கியாக செயல்படுகிறது.
    • இது இரட்டை அடிக்கீà®±ில் (Under Score) தொடங்கி இரட்டை அடிக்கீறலுடன் à®®ுடிய வேண்டுà®®்.
    • இந்த செயற்கூà®±ு பொà®°ுள் உருவாக்கப்பட்டவுடன் தானாகவே இயக்கப்படுà®®்.
    • இதில் அளபுà®°ுக்களுடனோ அல்லது இல்லாமலோ வரையறுக்கலாà®®்.
    • தொடரியல்:
    def_init_(self, [args ........]):
    <statements>
     
    5. à®…à®´ிப்பியின் நோக்கம் என்ன?
    • இனக்குà®´ுவில் உருவாக்கப்பட்ட பொà®°ுளின் பயன்பாடு à®®ுடிவுக்கு வருà®®் போது à®…à®´ிப்பி என்னுà®®் சிறப்பு செயற்கூà®±ு தானாகவே இயக்கப்படுà®®்.
    • பைத்தானில், _del_() செயற்கூà®±ு à®…à®´ிப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • தொடரியல்:
    def_del_(self):
    <statements>

    III. சிà®±ு வினாக்கள்

    1. இனக்குà®´ு உறுப்புகள் என்à®±ால் என்ன? அதனை எவ்வாà®±ு வரையறுப்பாய்?

    • இனக்குà®´ு என்பது பொà®°ுளின் வாà®°்ப்புà®°ு (template) ஆகுà®®்.
    • இனக்குà®´ு à®®ாà®±ிகள் மற்à®±ுà®®் செயற்கூà®±ுகள் சேà®°்ந்து இனக்குà®´ுவின் உறுப்புகள்(members) எனப்படுà®®்.
    • இனக்குà®´ுவின் உறுப்புகளை இனக்குà®´ுவின் பொà®°ுள்கள் அல்லது சான்à®±ுà®°ுக்கள் à®®ூலமாகவே அணுகுதல் வேண்டுà®®்.
    • எடுத்துகாட்டு :

    class Sample:

                x, y = 10, 20         #இனக்குà®´ு à®®ாà®±ி

    S=Sample()                  # சான்à®±ுà®°ுவாக்கல்

    print("Value of x = ", S.x)

    print("Value of y = ", S.y)
    வெளியீடு:
    Value of x 10
    Value of y = 20

    2. இரண்டு private இனக்குà®´ு à®®ாà®±ிகளுடன், வழிà®®ுà®±ையை பயன்படுத்தி கூட்டுத் தொகை sum அச்சிடுà®®் இனக்குà®´ுவை வரையறுக்கவுà®®்.

    நிரல்:

    def_init_(self,n1,n2):

    self._n1=n1
    self._n2=n2
    def sum(self):
    print("Class Variable 1:", self._n1)
    print("Class Variable 2:", self._n2)
    print("Sum:",self._n1 + self._n2)
    S=Sample(5,10)
    S.sum()
    வெளியீடு:
    Class Variable 1: 5
    Class Variable 2: 10
    Sum: 15
     
    3. கொடுக்கப்பட்ட வெளியீட்டை பெà®± பின்வருà®®் நிரலில் உள்ள பிà®´ைகளை காண்க.
    class Fruits:
           def_init (self, f1, f2):
    self.f1=f1
    self.f2=f2
          def display(self):
              print("Fruit 1 = %s, Fruit 2 = %s" % (self.f1, self.f2) 
    F = Fruits ('Apple', 'Mango')
    del F.display
    F.display()
    வெளியீடு:
    Fruit 1 = Apple, Fruit 2 = Mango
    பிà®´ை:
    line 8,
    del F.display என்à®± வரியை நீக்கவேண்டுà®®்.
     
    4. பின்வருà®®் நிரலின் வெளியீடு என்ன?
    class Greeting:
           def_init_(self, name):
                   self._name = name
          def display(self):
                  print("Good Morning", self._name)
    obj=Greeting('Bindu Madhavan')
    obj.display()
    வெளியீடு:
    >>> 
    Good Morning Bindu Madhavan
    >>>  
     
    5. பைத்தானில் ஆக்கி மற்à®±ுà®®் à®…à®´ிப்பிகளை எவ்வாà®±ு வரையறுப்பாய்?
    (i)ஆக்கி வரையறை:
    • பைத்தானில், "init" என்னுà®®் சிறப்பு செயற்கூà®±ு ஆக்கியாக செயல்படுகிறது.
    def_init_(self, [args ........]):
    <statements>
    (ii)à®…à®´ிப்பி வரையறை:
    • பைத்தானில், _del_() செயற்கூà®±ு à®…à®´ிப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
    def_del_(self):
    <statements>

    IV. பெà®°ு வினாக்கள்

    1. ஆக்கி மற்à®±ுà®®் à®…à®´ிப்பி பற்à®±ி பொà®°ுத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.
    (i) ஆக்கி:

    • பைத்தானில், “init" என்னுà®®் சிறப்பு செயற்கூà®±ு ஆக்கியாக செயல்படுகிறது.
    • இது இரட்டை அடிக்கீà®±ில் (Under Score) தொடங்கி இரட்டை அடிக்கீறலுடன் à®®ுடிய வேண்டுà®®்.
    • இந்த செயற்கூà®±ு பொà®°ுள் உருவாக்கப்பட்டவுடன் தானாகவே இயக்கப்படுà®®்.
    • இதில் அளபுà®°ுக்களுடனோ அல்லது இல்லாமலோ வரையறுக்கலாà®®்.
    • தொடரியல்:
    def_init_(self, [args........]):
    <statements>
    (ii) à®…à®´ிப்பி:
    • இனக்குà®´ுவில் உருவாக்கப்பட்ட பொà®°ுளின் பயன்பாடு à®®ுடிவுக்கு வருà®®் போது à®…à®´ிப்பி என்னுà®®் சிறப்பு செயற்கூà®±ு தானாகவே இயக்கப்படுà®®்.
    • பைத்தானில், _del_() செயற்கூà®±ு à®…à®´ிப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • தொடரியல்:
    def_del_(self):
    <statements>
    எடுத்துகாட்டு:
    class Sample:
                definit (self, num):
                              print("Constructor of class Sample...")
                              self.num=num
                              print("The value is:", num)
               def_del_(self):
                             print("Destructor of class Sample...")
    S=Sample(10)
    • à®®ேலே உள்ள இனக்குà®´ு "Sample", "num" என்னுà®®் à®’à®°ே à®’à®°ு அளபுà®°ுவுடன் கூடிய ஆக்கியைக் கொண்டுள்ளது.
    •  à®†à®•்கி இயக்கப்படுà®®் போது à®®ுதல் "print" கூà®±்à®±ு, "Constructor of class Sample...." என்பதை அச்சிடுà®®்.
    •  à®ªிறகு, ஆக்கிக்கு அனுப்பப்படுà®®் மதிப்பு self.num-ல் இருத்தப்படுகிறது.
    •  à®‡à®±ுதியாக, கொடுக்கப்பட்ட சரத்துடன் அனுப்பட்ட மதிப்பையுà®®் அச்சிடுகிறது.
    •  s என்à®± பொà®°ுள் 10 என்à®± à®®ெய்யான அளபுà®°ுவுடன் உருவாக்கப்படுà®®் போது à®®ேலே உள்ள ஆக்கி தானாகவே இயக்கப்படுà®®்.
    •   à®µெளியீடு:
    Constructor of class Sample...
    The value is: 10
    Destructor of class Sample...


     


     

     

     

     









    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive