ஊதியமில்லா விடுப்பை தவிர மற்ற ஊதியத்துடன் அனுபவித்த அனைத்து விடுப்பகளுக்கும், குறைத்து பணிப்பதிவேட்டில் கணக்கிடப்பட்டுள்ள அனைத்து E.Lகளையும் 94க்கு முன் மற்றும் 94க்கு பின் நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி தற்போதும் சரி செய்யலாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 4, 2020

ஊதியமில்லா விடுப்பை தவிர மற்ற ஊதியத்துடன் அனுபவித்த அனைத்து விடுப்பகளுக்கும், குறைத்து பணிப்பதிவேட்டில் கணக்கிடப்பட்டுள்ள அனைத்து E.Lகளையும் 94க்கு முன் மற்றும் 94க்கு பின் நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி தற்போதும் சரி செய்யலாம்

ஊதியமில்லா விடுப்பை தவிர மற்ற ஊதியத்துடன் அனுபவித்த அனைத்து விடுப்பகளுக்கும், குறைத்து பணிப்பதிவேட்டில் கணக்கிடப்பட்டுள்ள அனைத்து E.Lகளையும் 94க்கு முன் மற்றும் 94க்கு பின் நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி தற்போதும் சரி செய்யலாம்
தகவல்
திரு .ஜான்சன்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
திருச்சந்தூர் கல்வி மாவட்டம்- தூத்துக்குடி மாவட்டம்

மேற்கண்ட பள்ளிகல்வி -இயக்குனரக ஓ.மூ எண் 13699/C2/இ1 /2020 நாள் 03.07.2020ல் தகவல் எண் 3ன்படி தற்போது ஊதியமில்லா விடுப்பை தவிர மற்ற ஊதியத்துடன் அனுபவித்த அனைத்து விடுப்பகளுக்கும், குறைத்து பணிப்பதிவேட்டில் கணக்கிடப்பட்டுள்ள அனைத்து E.Lகளையும் 94க்கு முன் மற்றும் 94க்கு பின் நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி தற்போதும் சரி செய்யலாம் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட அரசாணைகளின்படி சரிசெய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.3 LETTERS AVAIL- SHARE TO ALL.

* 01.07.1994க்கு முன் ஆசிரியர்களுக்கு ஒரு வருடத்தில் அவர்கள் எடுத்திருக்கும் மருத்துவ விடுப்பு, சொநத நலனின் மீது ஈடடா விடுப்பு மற்றும் ஊதியமில்லா விடுப்பு போன்றவற்றை கழித்து மீதியுள்ள நாட்களுக்கு மட்டுமே E.L கணக்கிடப்பட வேண்டும். 30.06.1994 வரை மட்டுமே இது நடைமுறையில் உள்ளது.DOWNLOAD & SHARE TO ALL



--------------------------------------------------------------------------------------------------------------



* 01.07.1994க்கு பின் அரசாணை எண் 157 P&AR Dept. நாள் 24.06.1994ன் படி ஆசிரியர்களுக்கு ஒரு வருடத்தில் அவர்கள் எடுத்திருக்கும் மருத்துவ விடுப்பு மற்றும்சொநத நலனின் மீது ஈடடா விடுப்பு போன்றவற்றை கழிக்க கூடாது. ஊதியமில்லா விடுப்பினை மட்டும் கழித்து மீதியுள்ள நாட்களுக்கு E.L கணக்கிடப்பட வேண்டும். 01.07.1994 முதல் இது நடைமுறையில் உள்ளது.DOWNLOAD & SHARE TO ALLCLICK HERE TO DOWNLOAD- AFTER 1994-G.OS




-----------------------------------------------------------------------------------------------------------------------



* மேற்கண்ட பள்ளிகல்வி 🖕🖕🖕இயக்குனரக ஓ.மூ எண் 13699/C2/இ1 /2020 நாள் 03.07.2020ல் தகவல் எண் 3ன்படி தற்போது ஊதியமில்லா விடுப்பை தவிர மற்ற ஊதியத்துடன் அனுபவித்த அனைத்து விடுப்பகளுக்கும், குறைத்து பணிப்பதிவேட்டில் கணக்கிடப்பட்டுள்ள அனைத்து E.Lகளையும் 94க்கு முன் மற்றும் 94க்கு பின் நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி தற்போதும் சரி செய்யலாம் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட அரசாணைகளின்படி சரிசெய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.DOWNLOAD & SHARE TO ALL

Post Top Ad