மீன்வளக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் வேலை: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, November 23, 2020

மீன்வளக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் வேலை:


 

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மீன்வள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: Fisheries Science பாடத்தில் M.F.Sc பட்டம் அல்லது Zoology, Marine Biology பாடத்தில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: SCUBA Diver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் SCUBA Diving சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Field Assistant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: Zoology, Marine Biology, Aquaculture பாடங்களில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Boat Driver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: மீன்வளத்துறை அங்கீகாரம் பெற்ற Boat Driver சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: குறைந்தபட்ச் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: Chemistry, Physics, Zoology பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றிய முழு விவரம் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து manikandavelu@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.tnjfu.ac.in அல்லது https://www.tnjfu.ac.in/downloads/carrers/ACR%20-%20FAAR.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Post Top Ad