ரூ 19,000 ஊதியத்தில் SBI- ல் வேலைவாய்ப்பு ; காலி பணியிடம் 8500 !! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, November 22, 2020

ரூ 19,000 ஊதியத்தில் SBI- ல் வேலைவாய்ப்பு ; காலி பணியிடம் 8500 !!


மத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு வேலை

பதவியின் பெயர் :  Apprentice

நிறுவனத்தின் பெயர் :   ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI-State Bank of India)

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு :   20-28   வயது இருக்கண்டும் . 

கல்வித்தகுதி :   Any Graduate

காலிப் பணியிடங்கள் :  8500

சம்பளம் : 15,000 - 19,000 மாத சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம் : ரூ. 300/-


 விண்ணப்பிக்க கடைசி நாள் :  10 டிசம்பர் 2020

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்


தேர்வு செய்யப்படும் முறை : 

விண்ணப்பத்தாரர்கள்  INTERVIEW  /  ONLINE EXAM  அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : www.sbi.co.in

.

Post Top Ad