தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை திங்கட்கிழமை அன்று முதல்வர் அவர்களிடம் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, November 27, 2020

தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை திங்கட்கிழமை அன்று முதல்வர் அவர்களிடம் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன்




பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை நாளை மறுநாள் முதல்வர் பழினிசாமியிடம் வழங்கப்படும்,  அதனை தொடர்ந்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பது தவறான தகவல் இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Post Top Ad