Breaking Now : UGC NET தேர்வு ஒத்திவைப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 25, 2020

Breaking Now : UGC NET தேர்வு ஒத்திவைப்பு.


நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறுவதாக இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. கல்லூரிகள் , பல்கலைக்கழக இணைப் பேேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வாக யுஜிசி நெட் நடத்தப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Post Top Ad