கடும் புயல் எச்சரிக்கை
நவம்பர் 25 மாலை முதல் ECR சாலையில் மரக்காணம் முதல் தூத்துக்குடி வரை கடும் மழை பெய்யுமாம்
நவம்பர் 25 மாலை 7 மணி முதல் நவம்பர் 26 காலைக்குள் 135 கிலோ மீட்டர் வேகத்தில் வேதாரண்யம் - வேட்டை காரணிருப்புக்கிடையே புயல் வீச கூடும்.
அது திருவாரூர்- தஞ்சை - திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்கள் வழியே கோவை வரை ஊடுறுவுமாம்
மழையும், புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என இயற்கை வானிலை நிபுணர் செல்வக்குமார் கணித்திருக்கிறார்.
முன் எச்சரிக்கைகளோடு கவனமாக இருப்போம்.
Home »
» கடும் புயல் எச்சரிக்கை -நவம்பர் 25 மாலை முதல் ECR சாலையில் மரக்காணம் முதல் தூத்துக்குடி வரை கடும் மழை :
0 Comments:
Post a Comment