10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை !! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, November 23, 2020

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை !!


இந்திய கடலோர காவல் படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: NAVIK (Domestic Branch) 10th Entry:01/2021

பணியிடங்கள்: 50

மாதச்சம்பளம்: ரூ.21,700

வயதுவரம்பு: 18 முதல் 22 வரை

கல்வித்தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:டிசம்பர் 07

கூடுதல் தகவல்களுக்கு www.joinindiacoastguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Post Top Ad