வாட்ஸ்ஆப் சில நாட்களுக்கு முன்புDisappearing Messages எனும் ஒரு புதியஅம்சத்தினை அதிகாரப்பூர்வமாகஅறிவித்தது, இந்த அம்சம் இப்போது
இந்தியாவில் உள்ள அனைத்துபயனர்களுக்கும் கிடைக்கிறது.
மறைந்துபோகும் மெசேஜஸ்
வாட்ஸ்ஆப்பின் இந்த"மறைந்துபோகும் மெசேஜஸ்" அம்சம்ஒருமுறை இயக்கப்பட்டதும், குறிப்பிட்டமெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்துஏழு நாட்களுக்குப் பிறகு, அது மீடியாகோப்புகளாக இருந்தாலும் சரி, ஆடியோ கோப்புகளாக இருந்தாலும் சரிஅல்லது சாதராண டெக்ஸ்ட் மெசேஜாகஇருந்தாலும் சரி அது தானாகவேமறைந்துவிடும்.
இந்தபுதிய வாட்ஸ்ஆப் அம்சமானதுஇப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்குமட்டுமின்றி iOS பயனர்களுக்கும்அணுக கிடைக்கிறது. இந்த புதிய
வாட்ஸ்ஆப் அம்சத்தைப் பயன்படுத்தநீங்கள் முதலில் வாட்ஸ்ஆப்பை அதன்சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யவேண்டும். வாட்ஸ்ஆப்பின்மறைந்துபோகும் மெசேஜஸ்அம்சமானது iOS இல் வெர்ஷன் 2.20.121 உடன் வருகிறது, இது புதிய storage management tool மற்றும் mute a chat always போன்ற அம்சங்களையும்கொண்டுவருகிறது, Mute a chat always என்பது எப்போதுமே குறிப்பிட்ட ஒருசாட்டை ம்யூட் செய்ய உதவுகிறது.
வாட்ஸ்ஆப்பின் Disappearing Messages அம்சத்தினை பயன்படுத்துவது எப்படி? (Android OS)
வழிமுறை 01 : அப்டேட் செய்யப்பட்டவாட்ஸ்ஆப்பை ஓப்பன் செய்யவும்.
வழிமுறை 02: நீங்கள் இந்தடிஸ்அப்பியரிங் மெசேஜஸ் அம்சத்தைஇயக்க விரும்பும் காண்டாக்ட்-ஐ தேர்வுசெய்ய, குறிப்பிட்ட காண்டாக்-ஐதிறக்கவும், அதாவது அவரக்ளின்ப்ரோபைலுக்குள் செல்லவும், அதாவதுசாட்டிற்குள் நுழைந்து குறிப்பிட்டகாண்டாக்டின் பெயரை கிளிக்செய்யவும்.
வழிமுறை 03 : அங்கே டிஸ்அப்பியரிங்மெசேஜஸ் எனும் புதிய அம்சத்தினைஎன்க்ரிப்ஷன் விருப்பத்திற்கு மேலேகாண்பீர்கள். அதை கிளிக் செய்துபின்னர் குறிப்பிட்ட அம்சம் சார்ந்ததகவலை படித்துவிட்டு தொடரவும்.
வழிமுறை 04 : டிஸ்அப்பியரிங்மெசேஜஸ் என்கிற விருப்பதிற்குள், இது இயக்கப்பட்டதும், குறிப்பிட்டமெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்துஏழு நாட்களுக்குப் பிறகு அதுதானாகவே மறைந்துவிடும் என்கிறகுறிப்பு இடம்பெறும் அதன் கீழே ஆன்மற்றும் ஆப் என்கிற இரண்டுவிருப்பங்கள் அணுக கிடைக்கும். இந்தபுதிய அம்சம் டீபால்ட் ஆகவே ஆப்-இல்தான் இருக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில்நீங்கள் ஆன் என்கிற விருப்பத்தைதேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான்!
குறிப்பிட்ட விருப்பத்தை இயக்கியபிறகு வாட்ஸ்ஆப் “நீங்கள் disappearing messages அம்சத்தினைஇயக்கியுள்ளீர்கள். 7 நாட்களுக்குப்பிறகு சாட்டில் இருந்து புதியமெசேஜ்கள் மறைந்துவிடும். இதைமாற்ற இங்கே கிளிக் செய்யவும்" என்கிற தகவல் குறிப்பிட்ட சாட்டில்அணுக கிடைக்கும்.
இந்தdisappearing messages அம்சத்தினை நீங்கள் விரும்பும்போதெல்லாம் மாற்றுவதற்கானவிருப்பமும் உங்களுக்கு இருக்கும். புதிய disappearing messages அம்சத்தைமுடக்க மேற்குறிப்பிட்ட அதேசெயல்முறையை மீண்டும் செய்யவும். ஆனால் கடைசியாக ஆன் என்பதற்குபதில் ஆப் என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்தஅம்சம் இயக்கப்படும் போதுபுகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும்பிற செய்திகள் உள்ளிட்ட அனைத்துசெய்திகளும் சாட்டிலிருந்து தானாகவேநீக்கப்படும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
இருப்பினும், ஸ்மார்ட்போனில்சேமிக்கப்பட்ட மீடியா கோப்புகள்அப்படியே இருக்கும். forwarded அல்லதுquoted மெசேஜ்கள் தானாகநீக்கப்படாது என்பதையும் பயனர்கள்கவனிக்க வேண்டும்.