Breaking News : தமிழகத்தில் இன்று ( நவம்பர் 18 ) மேலும் 1,714 பேருக்கு கொரோனா தொற்று - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 18, 2020

Breaking News : தமிழகத்தில் இன்று ( நவம்பர் 18 ) மேலும் 1,714 பேருக்கு கொரோனா தொற்று


 

தமிழகத்தில் ( 18.11.2020 ) இன்று 1,714 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,59,916 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 479   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 162

செங்கல்பட்டு - 129

திருவள்ளூர் - 112


மாவட்ட வாரியான பாதிப்பு.( 18.11.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,311


இன்றைய உயிரிழப்பு : 18

Post Top Ad