தனியார் பள்ளிகள் நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 35%-ஐ பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 18, 2020

தனியார் பள்ளிகள் நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 35%-ஐ பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி:


 

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.  தனியார் பள்ளிகள் நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 35%-ஐ பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 40% வரை ஏற்கனவே வசூலிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

Post Top Ad